Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

  • November 14, 2021
  • 249 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

வீடு எரிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் புதிய சூழல்களால் மாற்றமான நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

369 Burned Down House Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
image source

குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5-Year-Old Boy Gets Trapped Inside 200-Foot Well in India | PEOPLE.com
image source

ஆடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? ஆடுகளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Spurt in goat meat prices turns killjoy on Xmas eve - The Hindu BusinessLine
image source

நட்சத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நட்சத்திரத்தை கனவில் கண்டால் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Top 10 cool things about stars | Space | EarthSky
image source

திருமண கோலத்தை கனவில் கண்டால் என்ன பலன்? திருமண கோலத்தை கனவில் கண்டால் வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

10 tips on how to survive a traditional Indian wedding even if you're a  rational person | by Yamini Rameshh | Be Yourself
image source

வண்டி மூலம் மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

30,000+ Jeep Offroad Pictures | Download Free Images on Unsplash
image source

மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?மாம்பழத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Is It Safe to Eat Mango If You Have Diabetes?
image source

புத்தகம் படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் புதிய துறை பற்றிய தேடல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Tired Student in the Library Stockvideoklipp (helt royaltyfria) 2679587 |  Shutterstock
image source

நாய்கள் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடத்தில் இருந்து சுபச்செய்திகள் வரும் என்பதைக் குறிக்கின்றது.

What does it mean when you see a dog barking in your dream?
image source

வாயில் இருந்து நெருப்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் ஏதேனும் ஒரு விதத்தில் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Fire From the Mouth of a Man by Ilya2k | VideoHive
image source

குழந்தையை தூக்கி கொண்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்க போவதைக் குறிக்கின்றது.

About-Us-Mom-Lifting-Baby-1 - 1,000 Days
image source

காசு பொறுக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதார நெருக்கடியை சந்திக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Why Covid-19 might just be the end of the penny (opinion) - CNN
image source

ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

FREE Stock Video - Old Man Going Down Ladder Climbing Down Stairs - YouTube
image source

கதிர்காமக் கந்தனை கனவில் கண்டால் என்ன பலன்?கதிர்காமக் கந்தனை கனவில் கண்டால் நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கப் போகின்றது என்பதை குறிக்கின்றது.

Kataragama God Images - Get Images One
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 249
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மேக்கப்

மேக்கப் பிரஷ்களை பராமரிக்கும் வழிமுறை..!

  • November 13, 2021
View Post
Next Article
இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

  • November 14, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.