Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

  • November 7, 2021
  • 439 views
Total
5
Shares
5
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் செய்கின்ற செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

What causes a cracked mirror? mirror cracked reason - Antique Glass ltd
image source

பெண்பிள்ளை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Postnatal information — Chelsea and Westminster Hospital NHS Foundation  Trust
image source

பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

25 Healthiest Fruits You Can Eat - Best Fruits to Eat Daily
image source

நீர்நீர்வீழ்ச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? நீர்நீர்வீழ்ச்சிகளை கனவில் கண்டால் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

40 Epic Photos of the World's Most Beautiful Waterfalls - The Shutterstock  Blog
image source

இராமனையும் இலட்சுமணனையும் சீதாவையும் ஆஞ்சநேயர் வணங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71
image source

வவ்வாலை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Bat Survey Guidelines - What is a Bat Survey? | Ecology by Design
image source

கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Why Body Diversity in Pregnancy and Postpartum Matters to Moms Everywhere —  Crystal Karges Nutrition - Registered Dietitian Nutritionist in San Diego,  CA
image source

வீட்டில் தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Legacy of Wisdom: January 2012
image source

வலம்புரி சங்கை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Valampuri Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime
image source

முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5 Things To Keep In Mind Before Getting A Haircut - CEOWORLD magazine
image source

wall image

Post Views: 439
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பெண்

பெண்களை பாதிக்கும் ஈஸ்ட் ரோஜன்..!

  • November 6, 2021
View Post
Next Article
கந்தசஷ்டி

கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய முறை..!

  • November 7, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.