Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

  • October 31, 2021
  • 450 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

நீர்மூழ்கி கப்பல்களை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் சற்று காலதாமதமாக நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

File:Submarine UC3Nautilus seatrials 2008.jpg - Wikimedia Commons
IMAGE SOURCE

மாட்டு சாணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Cow Dung, Manure Lies On The Asphalt Background. Stock Photo, Picture And  Royalty Free Image. Image 107509448.
IMAGE SOURCE

துறவியை கனவில் கண்டால் என்ன பலன்?துறவியை கனவில் கண்டால் மன அமைதி செயல்பட்டு கொண்டிருப்பதை குறிக்கின்றது.

Discover Mindful Meditation with Monks | ASIA DMC
IMAGE SOURCE

ரயில் வண்டியை கனவில் கண்டால் என்ன பலன்?ரயில் வண்டியை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

All but several trains to operate regularly from Monday
IMAGE SOURCE

அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

Why Sunday Is The Auspicious Day To Worship Karumariamman? | Hindu Blog
IMAGE SOURCE

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவில் கண்டால் என்ன பலன்?ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவில் கண்டால் நாம் நினைத்ததுஎல்லாம் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

A teacher in an elementary class conducts a lesson for school children  3132539 Vector Art at Vecteezy
IMAGE SOURCE

ஆலயத்துக்குள் சென்று இறைவனை வழிபடுவது போல் கனவில் கண்டால் என்ன பலன்? ஆலயத்துக்குள் சென்று இறைவனை வழிபடுவது போல் கனவில் கண்டால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Vastu Tips: Know why west direction is most suitable for worship of God |  Astrology News – India TV
IMAGE SOURCE

அரண்மனையைக் கனவில் கண்டால் என்ன பலன்? அரண்மனையைக் கனவில் கண்டால் அது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்.

Side Royal Palace, Side – Updated 2021 Prices
IMAGE SOURCE

இஞ்சியை கனவில் கண்டால் என்ன பலன்? இஞ்சியை கனவில் கண்டால் நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

10 Benefits Of Ginger - Health Benefits Of Ginger
IMAGE SOURCE

பசு கன்று போடுவதைக் போல கனவில் கண்டால் என்ன பலன்? பசு கன்று போடுவதைக் போல கனவில் கண்டால் செல்வ வளத்தை உண்டாக்கும் என்பதைக் குறிக்கின்றது.  

Advice on close-up pen timings for dry cows before calving - Farmers Weekly
IMAGE SOURCE

ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன்? ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பதுபோல் கனவில் கண்டால் வீட்டில் சுப காரியங்கள் வர போகின்றது என்பதைக் குறிக்கின்றது.  

Veena Online Beginners Training | Saraswati Vina Vichitra Rudra Veena Guru|  School academy Veena teachers India
IMAGE SOURCE

ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

For Crying Out Loud - Quids in! Magazine
IMAGE SOURCE

பாழடைந்த கோயிலைக் கனவில் கண்டால் என்ன பலன்? பாழடைந்த கோயிலைக் கனவில் கண்டால் நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும்என்பதைக் குறிக்கின்றது.

Ta Prohm Temple in Siem Reap | Ta Prohm (Khmer: ប្រាសាទតាព្រ… | Flickr
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 450
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தலை

தலைச்சுற்றல் பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள இயலுமா?

  • October 30, 2021
View Post
Next Article
மீனின்

மீனின் வால்துடுப்பு தண்ணீரை தள்ளுவது எப்படி?

  • October 31, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.