Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

  • October 24, 2021
  • 639 views
Total
16
Shares
16
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

ஆஞ்சநேயர் மலையை தூக்கி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆஞ்சநேயர் மலையை தூக்கி செல்வது போல் கனவு கண்டால் மனதில் தன்னம்பிக்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது.

Hanuman Image Hd posted by Michelle Tremblay
image source

இறந்தவர்களுக்கு திதி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Pitru Paksha 2017: Significance, tithi and all you need to know
image source

பனை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Climbing Trees for Sap in Sri Lanka
image source

லாட்டரி டிக்கெட்டை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழ்நிலைகளை சந்திக்க போவதை குறிக்கின்றது.

Mega Millions: States that ban lottery purchases with credit cards
image source

எறும்பை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் காரியத்தில் வெற்றி அடைய கடினமாக முயற்சிக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Get Rid of Sugar Ants in 3 Steps
image source

இறந்த பாட்டி அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியான செயல்பாடுகள் யாவும் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Dreaming of Dead Grandmother – Interpretation and Meaning
image source

ஒளிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடன் இருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

How to Hide Your Location – An Online Safety Guide
image source

பஞ்சு மூட்டையை சுமப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய துறைகளில் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?மாம்பழத்தை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்?தண்ணீரை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

காகம் தலையில் அடித்து விட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
காகம் தலையில் அடித்து விட்டு போவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

நீர்மூழ்கி கப்பல்களை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் சற்று காலதாமதமாக நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 639
Total
16
Shares
Share 16
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
விருமன்

விருமன் படத்தில் ஷங்கரின் மகள்..!

  • October 23, 2021
View Post
Next Article
பூமி

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்..!

  • October 24, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.