Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

  • September 26, 2021
  • 380 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? பறவைகளை கனவில் கண்டால் சுபச்செய்திகள் வந்து சேரும் என்பதைக் குறிக்கின்றது.

The more the better? - EcoEvo@TCD
image source

சபரிமலைக்கு ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சபரிமலைக்கு ஏறுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Mandala Vratham | Sabarimala Sree Ayyappa Temple
image source

ஓடைகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செயல்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Free picture: water, stream, river, waterfall, nature, wood, landscape
image source

மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

PEI Awards 2020: It's raining GP-leds | Secondaries Investor
image source

வேப்பம் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வேப்பம் மரத்தை கனவில் கண்டால் அபிவிருத்திக்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

The Neem Tree: A Miracle Plant | EZ GRO Garden
image source

புலியை கனவில் கண்டால் என்ன பலன்? புலியை கனவில் கண்டால் நண்பர்களிடம் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Tiger | Species | WWF
image source

குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தையை கனவில் கண்டால் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

Why play is an integral part of a child's early years | Parenting News,The  Indian Express
image source

என்னுடைய செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

MIKI FOOT DESIGN on Twitter: "Available for sales available in all sizes DM  for price Support hand made shoes, support shoes made in Nigeria #shoes  #shoemaking #shoemaker #footwears #palmslippers #leather #mikifoot  #placeorder…
image source

நண்டை கனவில் கண்டால் என்ன பலன்? நண்டை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்பாடுகளில் சில இடையூறுகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

Crab - Wikipedia
image source

பாத்திரம் நிறைய தயிர் சாதம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான புதிய வாய்ப்புகள் அமைய போவதைக் குறிக்கின்றது.

Curd Rice
image source

மலையின் உச்சியிலிருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

How Far Can You Fall and Still Survive? | Mental Floss
image source

பசு மாடு கன்றுக்குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு பிடித்த பொருட்சேர்க்கைகள் ஏற்படப் போவதைக் குறிக்கின்றது.

US dairyman reveals calving protocols at his 2,800-cow dairy - Farmers  Weekly
image source

என்னுடைய பாட்டியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகள் விரைவில் முடியும் என்பதைக் குறிக்கின்றது.

Explaining Thanksgiving to my Grandma | ParentMap
image source

கல்யாணத்திற்கு அணியக்கூடிய மாலையை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான சுப விரயங்கள் ஏற்பட போவதை குறிக்கின்றது.

101 Beautiful Wedding Garland Collections / New Fresh Best wedding Garlands  / Varmala Ideas - YouTube
image source

வண்ணத்துப் பூச்சி வீட்டிற்கு வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப நபர்களிடம் உரையாடுவதில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

File:A butterfly in my home.jpg - Wikimedia Commons
image source

மட்டன் பிரியாணி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

10 KG MUTTON LEG BIRYANI EATING | VILLAGE COOKING MUTTON BIRYANI EATING |  FARMER COOKING CHANNEL - YouTube
image source

எலி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

How to Deal with a Rat That Bites - Howcast
image source

ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Running Race Pictures | Download Free Images on Unsplash
image source

கடன் சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Preventing Teen Suicide - Positive Parenting
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 380
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஷாருக்கான்

நாயகியான ஷாருக்கான் மகள்..!

  • September 25, 2021
View Post
Next Article
கொரோனா

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் செய்ய வேண்டியவை..!

  • September 26, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.