Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 65

  • September 19, 2021
  • 601 views
Total
25
Shares
25
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

பருந்து பறந்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Harris's Hawk | The Peregrine Fund
image source

பள்ளியில் படித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

How much time should your child spend studying, including school hours? |  The News Minute
image source

குழந்தை ஒன்று எனக்கு முத்தம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் எதிர்பாராத சில உதவிகள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The benefits of kissing your children every day | Mothers Today
image source

தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நினைத்த சில காரியம் நிறைவேறுவதில் காலதாமதமும், அதனால் ஆதாயமும் ஏற்படப் போவதை குறிக்கின்றது.

How to bounce back from a failed licensure exam - TSM Blog
image source

பெண்களுக்கு இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்களுக்கு இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Palpitations in the eyelids can cause malnutrition! Facts told by the  medical world - SportsBeezer
image source

கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Steve U on Twitter: "Karya Siddhi Hanuman Temple Frisco, TX… "
image source

குதிரை வண்டியில் பிரயாணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வழக்கு மற்றும் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Central Park Horse and Carriage Rides | CentralPark.com
image source

எனக்கு பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் விஷயங்களை உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத சமயத்தில் வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Paranormal Activity 7 Gets Underwater Director Will Eubank
image source

விடியற்காலையில் பூ பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் அறிமுகமில்லாத புதிய நபர்களால் ஏற்படப் போகும் சங்கடங்கள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

The Mighty Eagle Picking daisies - The Mighty Eagle
image source

தேனீக்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

ArtStation - BEE Chase, Bert Farache
image source

அம்மா அழுது கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் அம்மாவின் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Even Mothers Cry about Exhaustion, Stress and Fear - You are Mom
image source

முட்டையை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Easy To Peel Hard-Boiled Eggs Recipe and Nutrition - Eat This Much
image source

வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Warning Signs That A House Is In Danger Of Collapsing – CBS Philly
image source

மாமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? மாமரத்தை கனவில் கண்டால் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The History of the Mango Tree
image source

காகம் கரைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Crow on fence - Stock Video Footage - Dissolve
image source

வயல்வெளியை கனவில் கண்டால் என்ன பலன்? வயல்வெளியை கனவில் கண்டால் தன தட்டுப்பாடு நீங்கும் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Paddy Fields Pictures | Download Free Images on Unsplash
image source

பஞ்சமுக ஆஞ்சநேயரை கனவு கண்டால் என்ன பலன்? பஞ்சமுக ஆஞ்சநேயரை கனவு கண்டால் வழக்கு விவகாரம் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 65

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 601
Total
25
Shares
Share 25
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பொறாமை

என்னை பொறாமைப் படவைக்கும் என் மகனே மாதவன் போட்ட பதிவு..!

  • September 18, 2021
View Post
Next Article
தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 2

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 2

  • September 19, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.