Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 63

  • August 29, 2021
  • 2.2K views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

Siva and Chandeni - Thali Tying - YouTube
image source

உடல் முழுவதும் அம்மை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளின் மூலம் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Is Chickenpox Dangerous? Yes. Varicella-Zoster Virus Can Still Kill Kids.
image source

அலங்காரத்துடன் இருக்கக்கூடிய அம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Navarathri - Day 4 Vaishnavo Devi Alankaram @ Parashakthi Temple
image source

வற்றிய கிணற்றில் இருந்து தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்பு செய்த சில செயல்களின் மூலம் இப்பொழுது நன்மைகளை அடைவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

7,244 Old Water Wells Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
image source

பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Yet Another Android Snake With Kivy, Python - DZone Web Dev
image source

எனக்கு கொரோனா வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதை உறுத்திக்கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Coronavirus cure: What progress are we making on treatments? - BBC News
image source

என்னுடைய முதலாளியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

What Makes a Great Boss?
image source

பச்சை மரம் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Climate change means more forest fires in Ontario. Here's why | TVO.org
image source

அசைவம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5 non-vegetarian dishes to savour this festive season - The Statesman
image source

பெரிய திமிங்கிலத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

New Research Reveals Why Whales Evolved to be so Big | Discover Magazine
image source

மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும் என்பதைக் குறிக்கின்றது.

Fresh Jasmine Flower Background Stock Photo by ©luceluceluce 7298422
image source

பெரிய மரத்தினை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2021 Tree Removal Costs | Prices To Cut Down A Tree By Size
image source

வாழை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மையை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கின்றது.

Banana Tree – Direct Aid Nepal
image source

பச்சை வண்ணக் கிளிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

Important Facts About Parrotlets
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 2,209
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கொள்ளையர்களை எதிர்கொண்டால் 5 விடயங்களை மறக்காதீர்கள்

கொள்ளையர்களை எதிர்கொண்டால் 5 விடயங்களை மறக்காதீர்கள்

  • August 28, 2021
View Post
Next Article
கிருஷ்ண

நாளை கிருஷ்ண ஜெயந்தி என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்?

  • August 29, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.