கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
மீன் தொட்டி நிறைய தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
தாமரை பூவை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மலைப்பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மாத்திரைகளை விழுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்க்காத சில நிகழ்வுகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
தானிய குவியல்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
கத்திரிக்கோலை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத புதுவிதமான அனுபவங்களின் மூலம் மாற்றங்கள் உருவாக போவதைக் குறிக்கின்றது.
ஆற்றில் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செல்வ சேர்க்கைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பசுவினை கனவில் கண்டால் என்ன பலன்? பசுவினை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்