Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 61

  • August 8, 2021
  • 254 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

565 Rice Packet Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime
image source

அரச மரத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது

Banyan Tree Rituals To Perform To Bring Prosperity - lifeberrys.com
image source

கை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சம்பந்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Popular Ways to Invest your Money Online
image source

காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Songs of Reflection: Midnight Hummingbird – Toxic Scribe: Writings and  Rumination
image source

மாங்காயை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Mango: Nutritional Facts, Benefits, and Healthy Recipes - HealthifyMe Blog
image source

தலையில் இருந்து முடி உதிர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல்நலத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Hair fall in front head. — MediMetry - Consult Doctor Online
image source

இரயிலில் பயணம் செய்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட பணிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

train: How the romance of travelling by train is making a comeback - The  Economic Times
image source

கீழே இருந்து மாங்கல்யத்தை கண்டெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

ബലപ്രയോഗത്തിലൂടെ താലി കെട്ടൽ; ശേഷം യുവാവ് ഒളിവിൽ - Janayugom Online
image source

மண்ணுக்கு அடியில் சிவலிங்கம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Lost Temples™ on Twitter: "Ruins of Sanatan Heritage in Goa A Dwi-linga.  Two linga's mounted on a single pedestal lying abandoned in a forest of  Goa. If we don't realise this today,
image source

கொசு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கவனக்குறைவாக செயல்பட்டு தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

WATCH: Mosquitoes Use 6 Needles To Suck Your Blood : Shots - Health News :  NPR
image source

குரங்கை கனவில் கண்டால் என்ன பலன்? குரங்கை கனவில் கண்டால் புதிய இடமாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Faces recreated from monkey brain signals - BBC News
image source

நில அதிர்வு ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Horrifying videos, pics of Alaska earthquake go viral, concerned netizens  send prayers for Perryville | Trending News – India TV
image source

பொருளை ஏலம் விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

How to win a bidding war at auction - Lendi
IMAGE SOURCE

சவ பெட்டியை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில விபத்துக்கள் நடக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Coffin vs. Casket: Key Differences Explained | LoveToKnow
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 254
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சூடான ஷவர் நீர் நேரடியாக முகத்தில் படுவதால் ஏற்படும் 5 பாதிப்புக்கள்

சூடான ஷவர் நீர் நேரடியாக முகத்தில் படுவதால் ஏற்படும் 5 பாதிப்புக்கள்

  • August 7, 2021
View Post
Next Article
Samsung

புதிய Samsung smartwatch இல் Google-based platform..!

  • August 8, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.