கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வாழை மரம் குலையுடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் எண்ணிய முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
புலி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
சாணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சாணத்தை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வயிற்றில் குழந்தை இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
குங்குமத்தை கனவில் கண்டால் என்ன பலன்? குங்குமத்தை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மரம் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நீச்சல் குளத்தில் மூழ்கியது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறைந்து தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மானை கனவில் கண்டால் என்ன பலன்? மானை கனவில் கண்டால் காரியத்தடைகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்