Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 56

  • July 4, 2021
  • 272 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

கோவிலில் விளக்கு போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலில் விளக்கு போடுவது போல் கனவு கண்டால் வீட்டில் சுபகாரியம் நடக்க போவதை குறிக்கின்றது.

Fundraiser by Hindus Sri Lanka : Help Hindus in Sri Lanka @Deepavali
IMAGE SOURCE

அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது போல கனவு கண்டால் என்ன பலன்? தம்பதிகளின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்

Think You Know Everything About The Ardhanarishvara Form Of Shiva? Here's  More
IMAGE SOURCE

கூர்மையான கத்தியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Pin on Carbon steel CHEF knives VINTAGE kitchen cutlery
image source

மருதாணியை கனவில் கண்டால் என்ன பலன்? மருதாணியை கனவில் கண்டால் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Amazon.com: Mehndi Designs Latest 2019: Appstore for Android
image source

மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? மயிலை கனவில் கண்டால் தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Comcast's Peacock Stands Out from Streaming-TV Flock - Bloomberg
image source

எதிரிகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Close Enemies' Review: Solid but Standard-Issue French Crime Drama - Variety
image source

வீட்டிற்கு நிலைக்கதவு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது

Latest Teek Wood Main Door Design| House door - YouTube
image source

பந்தகால் ஊன்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Madurai to Mumbai - 33. Family Fun - Wattpad
image source

தட்சிணாமூர்த்திக்கு பௌர்ணமி அன்று விரதம் மேற்கொண்டு மஞ்சள் வஸ்திரத்தை தானம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்?தட்சிணாமூர்த்திக்கு பௌர்ணமி அன்று விரதம் மேற்கொண்டு மஞ்சள் வஸ்திரத்தை தானம் செய்வது போல கனவு கண்டால் உங்களுக்கு அல்லது உங்கள் உறவினர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Dakshinamurti Puja | Shaligram Shala
image source

எறும்புகளை கனவு கண்டால் என்ன பலன்? எறும்புகளை கனவு கண்டால் மனகஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

If Paramedics Had The Ego of Ants | GBU Paramedic
image source

அரண்மனையைக் கனவில் கண்டால் என்ன பலன்? கனவில் அரண்மனையைக் கண்டால் பூர்வீக சொத்து வந்து சேரும்.பரிசுகளை வெல்வார்கள். போட்டிப்பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம்கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

These 7 palace-turned-hotels show how heritage can be redefined |  Architectural Digest India
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 272
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பெண்கள் ஆண்களை விட வேகமாக வயதாக 5 காரணங்கள்

பெண்கள் ஆண்களை விட வேகமாக வயதாக 5 காரணங்கள்

  • July 3, 2021
View Post
Next Article
தேங்காய்

நீங்கள் தேங்காய் தண்ணீர் குடிக்கும்போது ஏற்படும் விஷயங்கள்

  • July 4, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.