Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 52

  • June 6, 2021
  • 281 views
Total
28
Shares
28
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

நான் ராகு கேது பகவானுக்கு வைத்த பாலை நாகம் வந்து குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ? ராகு கேது பகவானுக்கு வைத்த பாலை நாகம் வந்து குடிப்பது போல் கனவு கண்டால் நாக தோஷத்தினால் ஏற்படும் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Busted: Milking a myth- Cinema express
image source

மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

The tree that bleeds-"blood"
image source

குலதெய்வத்திற்கு மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வத்திற்கு மொட்டை போடுவது போல் கனவு கண்டால் குழந்தை பாக்கியம் வருவதை குறிக்கின்றது.

Premium Photo | Shaving the hair god ordained
image source

யானை மேல் வருவது போல் கனவில் கண்டால் என்ன பலன்? யானையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

LIFE IS A COLLECTION OF MOMENTS
image source

நண்டை கனவில் கண்டால் என்ன பலன்? நண்டை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்களில் சில இடையூறுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Crabs | Viva! - The Vegan Charity
image source

தவளையை கனவில் கண்டால் என்ன பலன்? தவளையை கனவில் கண்டால் கவலைகள் மறைந்து மனதில் நிம்மதி பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Healthy frogs can mysteriously reverse their sex
image source

நத்தையை கனவில் கண்டால் என்ன பலன்? நத்தையை கனவில் கண்டால் முக்கியமான விஷயங்களில் பொறுமையாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

10 Spectacular Snail Species
image source

திலஹோமம் நடப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன்?
உங்களின் யாராவது அகால முறையில் மரணம் அடைந்து இருந்தால் அவர்கள் உங்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பதைக் குறிக்கின்றது.

Vedic Yajna or Homa- An Inseparable Part of Hinduism-Hindu Temple Talk
image source

அமாவாசையில் முடி திருத்தம் செய்வது போல் கனவில் கண்டால் என்ன பலன்? உங்களின் நெருங்கிய நபர்கள் யாராவது இறக்க போவதை குறிக்கின்றது.

100+ Hair Cut Pictures | Download Free Images on Unsplash
image source

முருகன் சிலையை, பூஜையறையில் வைத்து பூஜை செய்வது போல் கனவில் கண்டால் என்ன பலன்? முருகன் சிலையை, பூஜையறையில் வைத்து பூஜை செய்வது போல் கனவில் கண்டால் திருமண பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது என்பதைக் குறிக்கின்றது.

Lord Murugan statue Lord Kartikeya idol Subrahmanya | Etsy in 2021
image source

பல்லி தலையில் விழுவது போல் கனவில் கண்டால் என்ன பலன்? பல்லி தலையில் விழுவது போல் கனவில் கண்டால் புதிய செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படுதல் நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Lizards falling on these parts of the body are very auspicious! You get  this good news - News Crab | DailyHunt
image source

திருமணமாவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில விரய செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Important rituals of South Indian wedding | SanaSambhramaa Events
image source

என் கையால் குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் திருமண பேச்சு வார்த்தையில் சில பிரச்சனைகள் வரும் என்பதைக் குறிக்கின்றது.

Non Toxic Color Herbal Holi Powder, For Festival, Packaging Type: 20 Kg, Rs  35 /kilogram | ID: 21939568597
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 281
Total
28
Shares
Share 28
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
டிஜிற்றல்

டிஜிற்றல் தளத்தில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள்..!

  • June 5, 2021
View Post
Next Article
Black Shark

புதிய Black Shark gaming phones இதோ வந்துவிட்டது..!

  • June 6, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.