Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 50

  • May 23, 2021
  • 1.1K views
Total
3
Shares
3
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வியாபார நிமிர்த்தமான புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Hindu God Light - Free photo on Pixabay
IMAGE SOURCE

காளியம்மனை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Kali-maa-wallpapers-1200x800.jpg (1200×800) | Kali goddess, Kali yuga, Kali  hindu
IMAGE SOURCE

கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7 Steps To Prevent Building Collapse | Nigeria's Building and Construction  website
IMAGE SOURCE

இரண்டு சக்கர வாகனம் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Honda CB Unicorn 160 missing from the 2019 updated lineup
IMAGE SOURCE

வீட்டில் மரணம் நிகழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

For the first time in over 100 years more Americans are dying at home than  in hospitals - MarketWatch
IMAGE SOURCE

நாய் கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Dog Bite Injury Attorney | Dog Bite Lawyer - Florin Roebig // Trial  Attorneys
IMAGE SOURCE

கோவிலுக்குள் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Death, Destruction If Last Vault Of Padmanabhaswamy Temple Is Opened,  Conclude Astrologers | India News – India TV
image source

முதலை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்கள் சார்ந்த எதிர்ப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

ventura99: Buffalo Kanavu Palangal In Tamil
image source

பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4 factors that attract lizards home. Rentokil Singapore.
image source

சண்டை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Fighting Dirty: 5 of the Dirtiest Moves to Use in a Scrap
image source

கிருஷ்ணர் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிருஷ்ணர் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்வது போல் கனவு கண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Decorative Krishna Statue by Sunrise Exims Pty. Ltd, decorative krishna  statue | ID - 2398495
image source

பச்சை புல் கட்டை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

File:Green Grass.JPG - Wikimedia Commons
image source

குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

The Facts You need to Know about Rabies in Monkey bites
image source

வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

When The House is on Fire and the House is the Body, What do we do? |
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 1,104
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

  • May 22, 2021
View Post
Next Article
பார்வை

பார்வை இழப்புக்கான காரணங்கள்..!

  • May 23, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.