Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 49

  • May 16, 2021
  • 632 views
Total
9
Shares
9
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

நந்தியை கனவில் கண்டால் என்ன பலன்? நந்தியை கனவில் கண்டால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Significance of worshipping Lord Shiva via Nandi - Cosmic Insights
image source

சூரிய கிரகணம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்போது சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

How Do You Tell the Difference Between Total, Annular, Solar, and Lunar  Eclipses? | Britannica
image source

திருமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணம் ஆவது போல் கனவு கண்டால் உங்கள் தூரத்து அல்லது நெருங்கிய சொந்தங்களின் மரணம் நிகழும் என்தை குறிக்கின்றது.

The Vedic Wedding Book': Friendship, not romance, is the basis of a Hindu  marriage
image source

இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு திருமண பேச்சு வார்த்தை நடக்கும் என்பதைக் குறிக்கின்றது.

It's cruel to force dying people through hoops to end pain - Los Angeles  Times
image source

யானைகளை கனவில் கண்டால் என்ன பலன்? யானைகளை கனவில் கண்டால் மனதில் நினைத்த செயல்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Deadlier than guns: Explosive bait haunts Sri Lanka's elephants
image source

முதலை வீட்டில் இருந்து வெளியே செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

Miami Man and Dog Find Giant Alligator on Front Doorstep - ABC News
image source

பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

24 Funeral Flower Etiquette Questions Answered
image source

செருப்பு காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Why are Nike trainers washing up on beaches? - BBC News
image source

பெண்கள் வேல் பச்சை குத்துவதுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? பெண்கள் வேல் மற்றும் பச்சை குத்துவதுவது போல் கனவு கண்டால் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.

Small Vel Tattoo 2020
image source

ஆண்கள் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
ஆண்கள் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் இன்னல்கள் குறையும் என்பதை குறிக்கின்றது.

Deepam /lighting the lamp – Anandamayee
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 632
Total
9
Shares
Share 9
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

  • May 15, 2021
View Post
Next Article
கர்ப்ப

கர்ப்ப காலத்தில் ஒரு தாய்க்கு உதவக்கூடிய முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள்..!

  • May 16, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.