Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 47

  • May 2, 2021
  • 549 views
Total
10
Shares
10
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

புலியை கனவில் கண்டால் என்ன பலன்? புலியை கனவில் கண்டால் நண்பர்களிடத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Tiger - Wikipedia
image source

துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்? துளசி செடியை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

White Thai Basil Information and Facts
IMAGE SOURCE

நாயை கனவில் கண்டால் என்ன பலன்? நாயை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The 25 Cutest Dog Breeds - Most Adorable Dogs and Puppies
IMAGE SOURCE

பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

VETRISINGAM M (vetrisingam) – Profile | Pinterest
IMAGE SOURCE

மீன் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சொத்து தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Boy, 11, Dies Suddenly From Suspected Allergic Reaction to Smell of Cooked  Fish | Inside Edition
IMAGE SOURCE

வீடு கிரகப்பிரவேசம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Griha Pravesham (House Warming) | Sri Gayathri Ashram Inc.
IMAGE SOURCE

இறுதிச் சடங்கை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Funeral Tech Startups Expand Your Posthumous Possibilities | WIRED
IMAGE SOURCE

வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Stars and Gifts: A Reflection for the Epiphany - Maria College
IMAGE SOURCE

மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? மீன்களை கனவில் கண்டால் பணியில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The Freshwater Fish Crisis | Technology Networks
IMAGE SOURCE

புதிய ஆடை எடுத்து தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

What Could The Future Of Stitch Fix Look Like After Acquiring The IP Of  Whitney Casey's Finery?
IMAGE SOURCE

பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்? பன்றியை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

How to Farm Pigs: Breeding | The Pig Site
IMAGE SOURCE

தேங்காய் தலையில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேங்காய் தலையில் விழுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Curious Questions: How likely are you to be killed by a falling coconut? -  Country Life
IMAGE SOURCE

மைனா தலையில் தட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் அலைச்சல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Birds of Thailand; A Myna Dilemma - Hua Hin Today English Newspaper Info,  Reports, Events and News Social Life
IMAGE SOURCE

திருமணத்திற்கு வரன் பார்த்து தருபவரை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

May be an image of 1 person
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 549
Total
10
Shares
Share 10
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
CSKvsMI : IPLன் பெருஞ்சமரில் சென்னை 6வது தொடர்  வெற்றியை மும்பைக்கு எதிராக பெறுமா ?

CSKvsMI : IPLன் பெருஞ்சமரில் சென்னை 6வது தொடர் வெற்றியை மும்பைக்கு எதிராக பெறுமா ?

  • May 1, 2021
View Post
Next Article
முதுகை

முதுகைக் காப்பாற்றுவதற்கான வழிகள்..!

  • May 2, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.