Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 43

  • April 4, 2021
  • 398 views
Total
4
Shares
4
0
0

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

கனவுகளும் பலன்களும்

காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற விரயச் செலவுகளால் இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Crows could be the smartest animal other than primates - BBC Future
IMAGE SOURCE

எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவுகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Lemons vs. Limes: What's the Difference?
IMAGE SOURCE

யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Video shows elephant chasing a cyclist on a road in West Bengal - Lonely  Planet
IMAGE SOURCE

இறந்தவர்கள் என்னை கூப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Is the Cemetery Dead? by David Charles Sloane | Times Higher Education (THE)
IMAGE SOURCE

பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Just Take My Money! - Tellermate Canadian French
IMAGE SOURCE

வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Flying in the sky - Picture of Thai Sky Adventures, Pattaya - Tripadvisor
IMAGE SOURCE

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

If marriage is not happening then do these 5 Totka, the effect will be seen  immediately! - News Crab | DailyHunt
IMAGE SOURCE

பேருந்தில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

9 Things Kids Should Never Do When Taking the School Bus
IMAGE SOURCE

கடல் நீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

115,665 Ocean Water Pattern Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime
IMAGE SOURCE

உறவினர்களுக்கு இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Samrat Reddy Wiki, Age, Height, Weight Wife, Salary, Affairs, Biography
IMAGE SOURCE

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

12 Baby Birth Videos That (Really) Prepare You For The Big Day - Care.com
IMAGE SOURCE

பல்லி வலது காலில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல்லி வலது காலில் விழுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Falling of lizard on these parts of body can be inauspicious | NewsTrack  English 1
IMAGE SOURCE

வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்? வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Betel Nut And Its Use In Pujas - Boldsky.com
IMAGE SOURCE

ஒரு குழந்தைக்கு வளையல் அணிவிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

Ethlyn 2pcs/lot Adjustable Gold Color Baby Bangles &bracelets Birthday  Jewelry Best Gift for Girls Kids B154|Bangles| - AliExpress
IMAGE SOURCE

வீட்டை இடித்துக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

house demolition part 1 - YouTube
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.
Post Views: 398
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

  • April 3, 2021
View Post
Next Article
முட்டை

முட்டையின் மஞ்சள் கருவின் நன்மைகள்..!

  • April 4, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.