Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 40

  • March 14, 2021
  • 533 views
Total
9
Shares
9
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

இறந்து விடுவாய் என்று யாரோ கூறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Two tipplers die, one critical after consuming aftershave lotion as booze  substitute - DTNext.in
IMAGE SOURCE

கோவில் கலசம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Temple Architecture | sreenivasarao's blogs
IMAGE SOURCE

சிற்பங்களை கனவில் கண்டால் என்ன பலன்? சிற்பங்களை கனவில் கண்டால் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6 Sculptures That Rattled Critics and Shook up Public Art - Artsy
IMAGE SOURCE

உறவினர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

A believer′s town of death and deliverance | Asia| An in-depth look at news  from across the continent | DW | 23.08.2013
IMAGE SOURCE

பலாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Why Is Jackfruit Good for You? Nutrition, Benefits and How To Eat It
IMAGE SOURCE

கூரை வீடு பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

THE ROOF! THE ROOF! THE ROOF IS ON FIRE! – Science-Based Productivity Hacks  And Tips | Focus@Will
IMAGE SOURCE

முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Where East Bay Kids Get their Hair Cut - 510 Families
IMAGE SOURCE

தங்க நகை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 40
image source

திருநீற்றை கனவில் கண்டால் என்ன பலன்? திருநீற்றை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும் என்பதைக் குறிக்கின்றது.

Thiruneeru Or Bhasma (Ash) Or Vibhooti Or Holy Ash Or Sacred Ash at Rs  350/kilogram | पूजा का सामान, पूजा एक्सेसरीज - J. International Exports &  Imports, Tiruchirappalli | ID: 19809245155
IMAGE SOURCE

முருகனை கனவில் கண்டால் என்ன பலன்? முருகரை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Lord Murugan - The Ever Merciful Hindu God - TemplePurohit.com
IMAGE SOURCE

மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? மயிலை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Blue peacock | bird | Britannica
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 533
Total
9
Shares
Share 9
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
புடவை கொடு கிருஷ்ணா - பரமார்த்த குரு : வாட்ஸ்அப் தத்துவ(சிரிப்பு)க்கதைகள் | க14

புடவை கொடு கிருஷ்ணா – பரமார்த்த குரு : வாட்ஸ்அப் தத்துவ(சிரிப்பு)க்கதைகள் | க14

  • March 13, 2021
View Post
Next Article
நுளம்புகள்

நுளம்புகள் ஏன் காதுகளை குறித்து வைத்து பாடுகின்றன ?

  • March 14, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.