Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 39

  • March 7, 2021
  • 720 views
Total
3
Shares
3
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

எனது மாமா வெற்றிலை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

The Uses and Benefits of Betel Leaf
image source

சிறுத்தையை கனவில் கண்டால் என்ன பலன்? சிறுத்தையை கனவில் கண்டால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

As India's leopard population rises by 60% in four years, experts say it's  time to save its habitat
image source

சிவலிங்கத்திற்கு பூ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?சிவலிங்கத்திற்கு பூ வைப்பது போல் கனவு கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

File:சிவலிங்கம்.JPG - Wikimedia Commons
image source

தாமரை பூவை கனவில் கண்டால் என்ன பலன்? தாமரை பூவை கனவில் கண்டால் குடும்ப நபர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

The lotus in Japan, a historic symbol PeakExperienceJapan
image source

அசைவம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் மற்றும் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Eating Non-vegetarian food doesn't make anyone non-religious | Social  Issues,Food Chart,Food,#Useful | Blog Post by Natasha Saxena | Momspresso
image source

புதிய வீட்டில் பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய வீட்டில் பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதை குறிக்கின்றது.

Griha Prabesh Puja (Bengali) - SmartPuja.com
image source

மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் என்பதை குறிக்கின்றது.

Chennai's continuing romance with jasmine flowers
image source

மரம் நிறைய பழங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மரம் நிறைய பழங்கள் இருப்பது போல் கனவு கண்டால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் என்பதை குறிக்கின்றது.

News and Events - Free Lecture "Tropical Fruit Trees for South...
image source

ஒருவரை நாய் கடிப்பது போல் கனவு காண்பது நல்லதா? ஒருவரை நாய் கடிப்பது போல் கனவு காண்பது நல்லதல்ல.

Can we learn to avoid being bitten by dogs?
image source

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Ghost Dream Meaning, Interpretation & Causes | Ghostly Activities
image source

கருவுற்று இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Pregnant women unlikely to transmit COVID-19 to babies
image source

வைரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வைரத்தை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Your diamond ring now comes with a resume and passport - MINING.COM
image source

பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

12 Awesome Reasons Why Buying Land is a Good Investment
image source

உப்பு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உப்பு வாங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Top 10 Tips for Reducing Salt in Your Diet | National Kidney Foundation
image source

கழுதையை கனவில் கண்டால் என்ன பலன்? கழுதையை கனவில் கண்டால் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Ass | mammal | Britannica
image source

வீடு எரிந்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Chapter One: The House is on Fire | by Mr. Mike Merrill | Publicly Traded,  Privately Held
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 720
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பெண் கொலையாளிகள் : உலகினை உலுக்கிய  பயங்கரமான 5 சம்பவங்கள்

பெண் கொலையாளிகள் : உலகினை உலுக்கிய பயங்கரமான 5 சம்பவங்கள்

  • March 6, 2021
View Post
Next Article
விளக்கை ஏற்றிய பிறகு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லலாமா?

விளக்கை ஏற்றிய பிறகு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லலாமா?

  • March 7, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.