Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 34

  • January 31, 2021
  • 533 views
Total
7
Shares
7
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

மீனை கனவில் கண்டால் என்ன பலன்? மீனை கனவில் கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

How to Breed Flowerhorn Fish Step By Step | Flowerhorn
image source

திருமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணம் ஆவது போல் கனவு கண்டால் உறவினர்கள் யாராவது இறந்து போகலாம் என்பதைக் குறிக்கின்றது.

Ceremony | Photo 25204
image source

பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் நீங்கள் வைத்த நேத்திக்கடனை அம்மனுக்கு செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

MegaWeCare :: FIRST AID: WHAT CAN BE DONE TO: SNAKE BITES
image source

வாழை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வாழை மரத்தை கனவில் கண்டால் சுப முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

How to Overwinter Banana Plants | Gardener's Path
image source

நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாய் துரத்துவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

They're chasing me, what now?: Preventing Chasing & Dog Bites – Dr. Sophia  Yin
image source

யானையை கனவில் கண்டால் என்ன பலன்? யானையை கனவில் கண்டால் காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Sri Lanka elephants: 'Record number' of deaths in 2019 - BBC News
image source

பூப்பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூப்பெய்வது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Events Calendar
image source

கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கீழே விழுவது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Think Wealthy: 5 Simple Steps To A Wealthy Mindset – UNI Like LIFE Success
image source

குழந்தையை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

International Bath Day 2019: A guide to bathing your newborn baby
image source

தலை முடியை எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

I am not in control': Notes on being pregnant during coronavirus | The  Independent
image source

பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Dreams About Someone Stealing From You – Spiritual Meaning and  Interpretation
image source

பரிசு கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5 Great Gifts for Kids Under $20 | Parenting Squad
image source

மாடு கன்று போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபிட்சமான பலன்கள் உண்டாகும். மேலும், சுபச்செய்திகளால் மகிழ்ச்சி பெருகும் என்பதைக் குறிக்கின்றது.

Advice on close-up pen timings for dry cows before calving - Farmers Weekly
image source

வலது முழங்கையில் பல்லி விழுந்தால் என்ன பலன்? வலது முழங்கையில் பல்லி விழுந்தால் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

What it means if a lizard falls on you?
image source

பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Dangerous Monocled Cobra Snakes Come Into The House The Monocled Cobra Also  Called Monocellate Cobra Is A Cobra Species Widespread Across South And  Southeast Asia Stock Photo - Download Image Now - iStock
image source

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Why Is Forex Trading Like Fishing? - Orbex Forex Trading Blog
image source

திருமண பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
திருமண பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Unique Wedding Decor: Unique Wedding Cards Indian
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 533
Total
7
Shares
Share 7
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பேயும் இந்திய அரசியல்வாதியும் : வாட்ஸ்அப் தத்துவ(சிரிப்பு)க்கதைகள் | க9

பேயும் இந்திய அரசியல்வாதியும் : வாட்ஸ்அப் தத்துவ(சிரிப்பு)க்கதைகள் | க9

  • January 30, 2021
View Post
Next Article
உணவுகள்

சிறுநீரகங்களை அழிக்கக்கூடிய சில உணவுகள்!!

  • January 31, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.