Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 33

  • January 24, 2021
  • 1.2K views
Total
24
Shares
24
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

புதிய தங்க நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Jewelers, Pawnbrokers, and Gold Buyers Beware During Holiday Season -  Analyzing Metals கனவுகளும் பலன்களும்
image source

மீனாட்சி அம்மன் தேரில் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாகன பயணங்களில் சற்று கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Raghu's column!: Meenakshi Amman Temple, Madurai. கனவுகளும் பலன்களும்
image source

விறகுகளை கனவில் கண்டால் என்ன பலன்? விறகுகளை கனவில் கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

166,526 Firewood Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
image source

அரசியல் தலைவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? அரசியல் தலைவர்களை கனவில் கண்டால் உயர் அதிகாரிகளிடத்தில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Teacher-turned-politicians: Mayawati, Mulayam, Swamy and other Indian  politicians who once donned gurus' cap | India News | Zee News
image source

காளியை கனவில் கண்டால் என்ன பலன்? காளியை கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Why is Kali Standing on Shiva? The Shiva Kali Story - TemplePurohit.com
image source

நாய் குழந்தையை கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குழந்தையின் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Are PitBulls Safe Around Babies? Things To Consider - PitBullTribe.com
image source

மீன் பிடித்து சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில செய்திகள் அலைச்சலுக்கு பின்பே ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Catch n' Cook BIG, FAT Tilapia! - YouTube
image source

இலையில் கறி சோறு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

1,197 Eating Banana Leaf Rice Photos - Free & Royalty-Free Stock Photos  from Dreamstime
image source

வீடு கட்டிக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Average Time to Build a House: 6 Months - WSJ
image source

திருமணமான ஒருவருக்கு வேறு திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நிகழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Difference between Court Marriage and Marriage Registration in India
image source

மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? மிளகாயை கனவில் கண்டால் மனதளவில் உள்ள கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Chili, Chilli, and Chile: Explaining the Difference | Merriam-Webster
image source

மலைப்பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? மலைப்பாம்பை கனவில் கண்டால் புதுமையான வாய்ப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

File:Vipera wagneri (9).jpg - Wikimedia Commons
image source

ஆறுகளை கனவில் கண்டால் என்ன பலன்? ஆறுகளை கனவில் கண்டால் எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

PH inland waters to be revived by BASIL Project - Good News Pilipinas
IMAGE SOURCE

தென்னை மரம் தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Fire in the coconut tree when rain following - YouTube
IMAGE SOURCE

காட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Jungle – Dream Meaning and Interpretation - Dream Glossary and Dictionary
IMAGE SOURCE

பூரான் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூரான் கடிப்பது போல் கனவு கண்டால் மனதை வருத்திக் கொண்டிருந்த சில கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Do House Centipedes Bite? – Pest Control Hacks
IMAGE SOURCE

வாழை மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடன் இருப்பவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

How Are More Sustainable Bananas Grown? | Rainforest Alliance
IMAGE SOURCE

நீர் இல்லாத வற்றிய கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Dry well - Wikipedia
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 1,240
Total
24
Shares
Share 24
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
காவலாளியும் பெரியவரும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க8

காவலாளியும் பெரியவரும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க8

  • January 23, 2021
View Post
Next Article
கேரட்

அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கேரட் ஜூஸ் குடிக்கவும்!!

  • January 24, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.