Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 32

  • January 17, 2021
  • 746 views
Total
10
Shares
10
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

தாலி தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Gold Mangalyam by Sri Krishna Nagai Maligai Pvt Ltd, gold mangalyam, INR 0  / ( Approx ) | ID - 5419606
image source

வீடு எரிந்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Chapter One: The House is on Fire | by Mr. Mike Merrill | Publicly Traded,  Privately Held
image source

திருமண ஏற்பாடுகள் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Pin on Wedding
IMAGE SOURCE

பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? பெருமாளை கனவில் கண்டால் தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Dream Temples | Vishnu, Lord vishnu, Varaha
IMAGE SOURCE

பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Dear Tabby: Are Cat Bites Dangerous? What Should I Do? - CatTime
IMAGE SOURCE

முயல் விளையாடி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

White Rabbit Playing In The Grass. With Curious Looks Stock Photo, Picture  And Royalty Free Image. Image 93511095.
IMAGE SOURCE

கோழியை கனவில் கண்டால் என்ன பலன்? கோழியை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Rhode Island Red Chickens – Rhode Island Red Eggs | CCG
IMAGE SOURCE

முட்டையை கனவில் கண்டால் என்ன பலன்? முட்டையை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Egg | food | Britannica
IMAGE SOURCE

கடல் அலைகளில் தத்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Nungua: 3 brothers drown at beach hours to their big brother's wedding -  Primenews.com.gh
IMAGE SOURCE

பல்லி, கால் நகங்களின் மீது விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பல்லி, கால் நகங்களின் விழுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7 Effective Ways to Get Rid of House Lizards - 99.co
IMAGE SOURCE

முன்னோர்களை கனவில் கண்டால் என்ன பலன்? முன்னோர்களை கனவில் கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Mole's Genealogy Blog: Ancestors in British India
image source

கறி பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கறி பரிமாறுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Easy curry recipes - BBC Good Food
image source

மணக்கோலத்துடன் உள்ள பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?
மணக்கோலத்துடன் உள்ள பெண்ணை கனவில் கண்டால் சுபகாரியம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

7 Must Have Ornaments for Tamil Brides - Latest Fashion Jewellery Trends &  Lifestyle Blog | Anuradha Art Jewellery
image source

தேன் கூட்டை யாரோ ஒருவர் கலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்று முடிவு எடுக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Yes. Honeycomb is Edible. But How Should You Eat It?
image source

நாகப் பாம்பு படமெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய காரியங்களில் சில மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

When the Cobra Bites, You'll Be Glad Someone Sequenced Its Genome - The New  York Times
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 746
Total
10
Shares
Share 10
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கடல் போல இரு : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க7

கடல் போல இரு : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க7

  • January 16, 2021
View Post
Next Article
செலரி

ஒவ்வொரு காலையிலும் செலரி ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்

  • January 17, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.