Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 31

  • January 10, 2021
  • 1K views
Total
21
Shares
21
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Sri Ganesha Temple, Hindu Temple of North Texas கனவுகளும் பலன்களும்
image source

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கும்போது இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

High Risk Pregnancy with Twins - YouTube கனவுகளும் பலன்களும்
image source

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை கனவில் கண்டால் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Kalkate Wali Mahakali || Rafiq Chanchal || Best Kali Mata Bhajan || 2015  #Jaibalamusic - YouTube
image source

பாகற்காயை கனவில் கண்டால் என்ன பலன்? பாகற்காயை கனவில் கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும் என்பதைக் குறிக்கின்றது.

Bitter Gourd: Nutritional Facts, Benefits, and Recipes - HealthifyMe Blog
image source

திருநங்கை வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருநங்கை வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் வருகை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Pin on transgender - thirunangai - transformations
image source

கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Mangalore Today | Latest main news of mangalore, udupi - Page  Mangaluru-Man-accidentally-falls-into-well-dies
image source

முயல் குட்டியை கனவில் கண்டால் என்ன பலன்? முயல் குட்டியை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது

Wallpaper grass, rabbit, cub images for desktop, section животные - download
image source

பால் கறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பால் கறப்பது போல் கனவு கண்டால் தனலாபம் அல்லது பிறரால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Moo”-ve over, off-grid milking is here | by Power for All | Energizing  Rural India | Medium
image source

கருப்பசாமி மண் எடுத்து கையில் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனை தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Karuppa Karuppa - YouTube
image source

மலையை கனவில் கண்டால் என்ன பலன்? மலையை கனவில் கண்டால் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

Mountains - Lakpura™
image source

வெள்ளம் வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

The Great Flood | Bible Story
image source

கர்ப்பமாக இருக்கின்றபோது வளையல் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

From Birth to Re-Birth: valaikappu n seemandam
image source

பூக்களை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

The Power of Spontaneous Acts of Kindness — Tina Staley
image source

சந்தன மரத்தின் ஒரு துண்டு பகுதியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Sandalwood S.G.U.Pure malyagiri Mysore Stick (1 Piece 25-30 Grams):  Amazon.in: Home & Kitchen
image source

குதிரை வண்டியில் பயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Governor General takes a ride with Travealy Horse Drawn Carriages | Cowra  Guardian | Cowra, NSW
image source

நகை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Tussi Mala – desivogue.net | Pure gold jewellery, Temple jewellery, Gold  jewellery design
image source

சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

South Delhi's short fuse: AIIMS study finds road rage, murder and fights on  the rise in wealthy areas | Daily Mail Online
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 1,016
Total
21
Shares
Share 21
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மனைவியும் தண்ணீர்குடமும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க6

மனைவியும் தண்ணீர்குடமும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க6

  • January 9, 2021
View Post
Next Article
எளிமை

எளிமையான வாழ்க்கையின் சிறப்பைக் கூறும் சில குறிப்புகள்

  • January 10, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.