Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 29

  • December 20, 2020
  • 828 views
Total
25
Shares
25
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

தண்ணீர் அருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தண்ணீர் அருந்துவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

How much water should you drink a day? - BBC Future கனவுகளும் பலன்களும்
image source

பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? பெருமாளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Srirangam Ranganatha Swami Temple | Hindu gods, Lord vishnu wallpapers,  Photo wallpaper
image source

அசுரர்களை கனவில் கண்டால் என்ன பலன்? அசுரர்களை கனவில் கண்டால் கடுமையான உழைப்பின் மூலம் தன்னுடைய துன்பங்களை போக்கி கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

20 Great Movie Monsters Who Only Appear in One Scene | Den of Geek
image source

ஒரு பொருளை அடகு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு பொருளை அடகு வைப்பது போல் கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

மருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல்நலத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

12 Popular Weight Loss Pills and Supplements Reviewed
image source

அயல்நாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அயல்நாடு செல்வது போல் கனவு கண்டால் ஆசைகளை குறைத்து கொள்வது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

When things go wrong abroad, who do you call?
image source

இளவரசரை கனவில் கண்டால் என்ன பலன்? இளவரசரை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The Snow Country Prince Part 2 - YouTube
image source

காவல் அதிகாரி என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Jason Klingensmith on Twitter: "#ThingsThatMotivateMe the cop chasing me… "
image source

பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல் விழுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

What to Expect When Baby Teeth Start Falling Out -
image source

மீனை கனவில் கண்டால் என்ன பலன்? மீனை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Goldfish Myths Debunked | Tropical Fish Hobbyist Magazine
image source

ருத்ராட்சம் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ருத்ராட்சம் அணிவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Importance of Wearing Genuine Rudraksha and Rudraksha Mala
image source

திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்? திருநங்கைகளை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Visibly Invisible: The Plight Of Transgender Community Due To India's  COVID-19 Lockdown
image source

மரணம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரணம் ஏற்படுவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

Petition · CHANGE THE SENTENCE FOR CAUSING DEATH BY DANGEROUS DRIVING FROM  14 YEARS MAXIMUM TO LIFE · Change.org
image source

யானையை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானையை கொல்வது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Kerala elephant tragedy: Another jumbo suspected to have been killed in  similar fashion | Deccan Herald
image source

ஆட்டுக்குட்டியை வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?ஆட்டுக்குட்டியை வளர்ப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Raising Sheep on a Small Farm
image source

காரை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய பொருட்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Top 5 Tips to Sell Your Car at Best Price - Automotorblog - Automotorblog
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 828
Total
25
Shares
Share 25
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஏழை தந்தையும் பணக்கார மகனும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க3

ஏழை தந்தையும் பணக்கார மகனும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க3

  • December 19, 2020
View Post
Next Article
முருங்கை இலை

முருங்கை இலை பொடியை குடிப்பதால் உண்டாகும் 10 பலன்கள்

  • December 20, 2020
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.