Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 28

  • December 13, 2020
  • 1.1K views
Total
2
Shares
2
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

குலதெய்வ கோவிலில் மண்டியிட்டு வணங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The dress law for temples is just another tool to rein in 'provocative'  women
IMAGE SOURCE

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

House collapse on Long Beach Island
IMAGE SOURCE

பச்சைக்கிளி கை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சைக்கிளி கை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

What to Do If a Bird Bites You | Pet Bird - YouTube
IMAGE SOURCE

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Eating in The Dream - What Does it Mean? [Updated] ▷ Legit.ng
IMAGE SOURCE

ஆண் சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ஆண் சிங்கத்தை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Biblical Meaning of Lion in Dreams – Interpretation and Meaning
IMAGE SOURCE

மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மலை ஏறுவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் எதிர்பார்த்த முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Dreaming Of Mountains | Climbing Mountains | Dream Meaning
IMAGE SOURCE

ஆண் குழந்தை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண் குழந்தை கிடைப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Dreams About Having a Baby – Interpretation and Meaning
IMAGE SOURCE

வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Flood Dream Meaning and Interpretations
IMAGE SOURCE

யானையின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
யானையின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Riding an elephant
IMAGE SOURCE

நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Astro Gyan: These ornaments of woman gives bad signs if lost | NewsTrack  English 1
IMAGE SOURCE

ஒருவரை கல்லால் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒருவரை கல்லால் அடிப்பது போல் கனவு கண்டால் திறமைகள் இருந்தும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

Syrian girl stoned to death for joining Facebook - World News
IMAGE SOURCE

கடலை கனவில் கண்டால் என்ன பலன்? கடலை கனவில் கண்டால் வசதி வாய்ப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Hotel Sea Flower, Arugam Bay, Sri Lanka - Booking.com
IMAGE SOURCE

பக்கத்து வீட்டில் இருப்பவர் இறந்து, அவரை பிணமாக எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Grieving families, funeral homes walk new ground in COVID-19 times | News |  democratherald.com
IMAGE SOURCE

யாரோ என்னை துரத்தி வந்து கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

ᐈ Gender violence stock images, Royalty Free gender violence photos |  download on Depositphotos®
IMAGE SOURCE

சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களின் மீதான தவறான எண்ணங்கள் மற்றவர்களிடத்தில் மாறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Sri Lanka's overcrowded jails tense over COVID 19 | EconomyNext
IMAGE SOURCE

பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால்என்ன பலன்?பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Dreamt of falling?
IMAGE SOURCE

ஒரு அழகான பெண்மணியை கனவில் கண்டால் என்ன பலன்?
ஒரு அழகான பெண்மணியை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

The Insecurity Behind Beautiful Women – Psych2Go
IMAGE SOURCE

கத்தரிக்காய் செடியை கனவில் கண்டால் என்ன பலன்? கத்தரிக்காய் செடியை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Eggplant - sowing, growing and harvesting eggplants, fending off disease
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 1,110
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கண்ணாடி பார்க்கும் துறவி : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க2

கண்ணாடி பார்க்கும் துறவி : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க2

  • December 12, 2020
View Post
Next Article
தலையணைகள்

தலையணைகள் இல்லாத உறக்கம் உங்கள் உடல்,மன வலிகளைத் தீர்க்கும்

  • December 13, 2020
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.