Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 27

  • December 6, 2020
  • 1.2K views
Total
2
Shares
2
0
0

கனவுகளும் பலன்களும்

வேகவைத்த முட்டையை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?வேவைத்த முட்டையை உண்பது போல் கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Alton Brown Shares His Foolproof Hard-Boiled Egg Technique | Food Network
image source

கழுதையை கனவில் கண்டால் என்ன பலன்? கழுதையை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Germany: Donkey owner forced to pay damages after animal bites sports car |  News | DW | 28.09.2017 கனவுகளும் பலன்களும்
image source

பேனாவை கனவில் கண்டால் என்ன பலன்? பேனாவை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Everyman Grafton Mini Pen – Unsharpen
image source

மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் இருப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Images of student crowds raise questions in Georgia schools
image source

வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீடு கட்டுவது போல் கனவு கண்டால் உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Why Building Software is Just Like Building a House - Kore 1
image source

சிலந்தி வலைகளை கனவில் கண்டால் என்ன பலன்? சிலந்தி வலைகளை கனவில் கண்டால் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Curious Kids: What are spider webs made from and how strong are they?
image source

யாரோ மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யாரோ மரணம் அடைவது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகத்தினால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

69-year-old migrant worker dies of sunstroke just before reaching home in  Andhra Pradesh- The New Indian Express
image source

அரசியல் தலைவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?அரசியல் தலைவர் இறப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

மண்டை ஓட்டை கனவில் கண்டால் என்ன பலன்? மண்டை ஓட்டை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

File:The human body. A beginner's text-book of anatomy, physiology and  hygiene (1884) (14802979553).jpg - Wikimedia Commons
image source

விமானத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விமானத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் உத்தியோகம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது

Fly Cam Stock Illustrations – 196 Fly Cam Stock Illustrations, Vectors &  Clipart - Dreamstime
image source

புத்தகம் படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புத்தகம் படிப்பது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

10 Ways to Get Yourself Out of a Reading Slump | Read It Forward
image source

அம்மை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அம்மை போடுவது போல் கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

New Zealand measles outbreak rises above 1,000 cases - BBC News
image source

கணவர் சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கணவர் சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

What it's like to still love your husband even after he becomes a prisoner  | SBS Life
image source

பெரிய கொம்பு வைத்த விலங்கு என்னை முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

Facts About Rhinos | Live Science
image source

பாம்பு என் தலையை சுற்றிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் சில புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Python owner was killed by his 8ft-long pet, coroner rules | UK news | The  Guardian
image source

புயல் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புயல் அடிப்பது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Cyclonic Storms To Hit Odisha, Andhra Today: IMD
image source

மானை கனவில் கண்டால் என்ன பலன்? மானை கனவில் கண்டால் காரியத்தடைகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

Love, Peace, Kindness - Deer Totem | Coco and Clover
image source

என்னுடைய மகன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மகனின் ஆரோக்கியம் தொடர்பான உபாதைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

மயில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மயில் இறப்பது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Thar peacock: 4 more die, toll rises to 124 – karachireports
image source

உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் உறவினர்களிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

இறந்த என் அண்ணன் என்னை வா என்று அழைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

தீ விபத்தில் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீ விபத்தில் இறந்து போனது போல் கனவு கண்டால் மற்றவர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Four die after fire breaks out in apartment complex - The Financial Express
image source

எனக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Wedding - Wikipedia
image source

பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? பெண்களை கனவில் கண்டால் சுபகாரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

The meaning and symbolism of the word - «Woman»
image source

பற்கள் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பற்கள் உடைவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Cracked tooth: Symptoms, diagnosis, and treatment
image source

மாடு கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாடு கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் புதிய தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Firefighters rescue cow from well after 10ft fall | Daily Mail Online
image source

தாய் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? தாய் இறந்தது போல் கனவு கண்டால் தாயின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 1,213
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
குருவும் குதிரைக்காரனும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க1

குருவும் குதிரைக்காரனும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க1

  • December 5, 2020
View Post
Next Article
கழுத்து

கழுத்து கோடுகள் இல்லாமல் போக உதவும் பயனுள்ள குறிப்புக்கள்

  • December 6, 2020
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.