Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18

  • September 5, 2020
  • 2.1K views
Total
27
Shares
27
0
0

கனவுகளும் பலன்களும்!!

எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம்மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

சவ ஊர்வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

தங்க காசுகளை மண்ணிலிருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நினைத்த காரியம்கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

வீட்டிற்கு திருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கைஉண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

தந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தந்தையின்உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

இரத்த வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இரத்த வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் பொருட் சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

புதையல் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செயல்களின்தன்மையை அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இடி விழுவது போல் கனவு கண்டால் எண்ணிய செயல்கள் முடிவதற்கு காலதாமதம் ஏற்படும்என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறப்பது போல் எனக்கு கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில்மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?
வானவில்லை கனவில் கண்டால் குடும்பத்தில்சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

தாலி உடைந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தாலி உடைந்து விழுவது போல் கனவு கண்டால்மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

ஊரின் நடுவில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஊரின் நடுவில் தீப்பிடித்து எரிவது போல் கனவுகண்டால் வாழ்க்கையில் மாற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

தீக்குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமான நபர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

கிணற்றில் தண்ணீர் அலை மோதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

குழந்தை தண்ணீரில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில்கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

இறந்த ஒருவர் என்னை கோவிலுக்கு அழைத்து சென்று சாமி கும்பிடுமாறு கூறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள்பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சுனாமி வருவது போல் கனவு கண்டால் உடல்ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்
என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

பூர்வீக வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான செயல்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

என் அம்மா என் கழுத்தை நெறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நம்பிக்கை உரியவரிடம்மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

அதிகளவில் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பல் விழுவது போல் கனவு கண்டால் எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் சற்று அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

இறந்தவர் மீண்டும் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானநபர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

நாய்களை அதன் குட்டிகளோடு கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நன்மைஉண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

மாதவிடாய் ஏற்பட்டது போல் கனவு வந்தது.இதற்கு என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல் – வாங்கலில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாகஎண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18
image source

மேலும் பல கனவுகளும் பலன்களும் பார்ப்பதற்கு இங்கே செல்லவும்

Wall image

Post Views: 2,064
Total
27
Shares
Share 27
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
அவனொரு படகு : ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அவனொரு படகே !

அவனொரு படகு : ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அவனொரு படகே !

  • September 4, 2020
View Post
Next Article
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்: அக்டோபரில் தடுப்பூசி ரஷ்யா திட்டமிட்டுள்ளது!!

  • September 5, 2020
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.