Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14

  • June 24, 2020
  • 2.7K views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்!!

அருவியில் நீர் ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வாழ்க்கையில் இருந்து வந்த துன்பங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.mentalfloss.com/article/94023/mystery-behind-minnesotas-devils-kettle-waterfall-has-been-solved

விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
விருந்தில் உண்பது போல் கனவு கண்டால்திருமணத்தடை நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.stocksy.com/971316/friends-toasting-at-dinner-party

தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறைந்து சுபிட்சம் பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.india.com/news/india/theft-accused-hangs-self-in-police-custody-in-raj-601589/

இனிப்பை கனவில் கண்டால் என்ன பலன்?
இனிப்பை கனவில் கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.indoindians.com/make-your-own-sweets-this-diwali/

பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?
பெண்களை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?
திருடனை கனவில் கண்டால் தனவரவுகள் உண்டாகும்.தாய்க்கு உடல் நலக்குறைவு அவ்வப்போது உண்டாகலாம்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://dribbble.com/shots/1451095-Thief

விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?
விநாயகரை கனவில் கண்டால் செய்யும் பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://indianexpress.com/article/parenting/learning/teachers-day-2019-lord-ganesha-mindful-teacher-5968304/

நான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மனதிற்கு நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

மங்கள பொருட்களை ஏந்திய பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.

அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் உரையாடுவதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?
தொழில் சார்ந்த முயற்சிகளால் முன்னேற்றமானவாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பறவைகளை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.youtube.com/watch?v=ZRwdEQXWiGw

மரம் நிறைய இலைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு சுப செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

கோவில் வாசல் திறந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும் என்பதைக் குறிக்கிறது.

போர் வாளை கனவில் கண்டால் என்ன பலன்? முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://aminoapps.com/c/maker/page/blog/sword-of-talion/kwYT_GugJRPageEv1DrV6nEg5mg6mM0

கத்தரிக்கோலை கனவில் கண்டால் என்ன பலன்? தொழில் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.simplemost.com/why-scissors-usually-orange/

நான் இறக்க போவதாக கனவு கண்டால் என்ன பலன்?
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

இறந்தவர்கள் இறுதி சடங்குகளில் நான் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
எதிர்பார்த்த உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

விதவை பெண்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?
திட்டமிட்ட செயலானது ஒரு சிறிய செலவு செய்வதன் மூலம் நினைத்ததை விட சிறப்பாக நடைபெறும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://marriageinsouthasia.weebly.com/widowed-women.html

திருவிழா நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

எண்ணெய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
நெருக்கமானவர்களுக்கு வேண்டிய உதவிகளைசெய்து மகிழ்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

பன்றி சாவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செய்யும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

ஆமை கனவில் வந்தால் என்ன பலன்?
வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.marylandzoo.org/animal/red-footed-tortoise/

காக்கை ஒன்றன் பின் ஒன்றாக மேலே இருந்து இறந்து விழுவதாக கனவு கண்டால் என்ன பலன்?
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

இறந்தவர் மாதுளம் பழத்தை பாதியாக தருவதுபோல் கனவு வந்தால் என்ன பலன்?
குடும்பத்தில் புதிய நபர்களின் வரவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

இரண்டு பெண்கள் சேர்ந்து என் தலையில் பூ வைத்து விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

கண்ணாடியில் நான் என் உருவத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
குடும்பத்தில் சுப செய்திகளால் மகிழ்ச்சியானசூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://everydaypower.com/mirror-quotes/

எலிகளை கனவில் கண்டால் என்ன பலன்?
செய்யும் காரியங்களில் சில தடைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.rentokil.ie/blog/rats-and-mice-5-ways-to-protect-your-home/

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
இறந்தவர்கள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம்மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

கோவிலில் காலணி தொலைந்துவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கோவிலில் காலணி தொலைந்துவிட்டது போல் கனவுகண்டால் இதுவரை இருந்து வந்த பிணிகள் அகன்று சுபிட்சம் உண்டாகும்.

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் எதிரிகளால் தடைகளும், காலதாமதமும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 14
image source:https://www.thegrocer.co.uk/reports/trend-reports/dairy-report-2017

இறந்த என் அம்மா, அப்பா ஆகியோருடன் நான் உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான முயற்சிகளில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் விரைவில் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

தங்க நகை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தங்க நகை வாங்குவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான மற்றும் எதிர்பாராத ஆதரவுகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

மேலும் பல கனவுகளும் பலன்களும் பார்ப்பதற்கு இங்கே செல்லவும்

Wall image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 2,731
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பார்க்கர் சூரியக் கலம் : பகுதி 2 : மறைந்துள்ள ஆச்சரியங்கள்!!

பார்க்கர் சூரியக் கலம் : பகுதி 2 : மறைந்துள்ள ஆச்சரியங்கள்!!

  • June 23, 2020
View Post
Next Article
X - 59

நாசாவின் புதிய X – 59 :சூப்பர்சோனிக் பரிசோதனை விமானம்

  • June 24, 2020
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.