Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

இந்த வார்த்தைகளால் எக்காரணத்தைக் கொண்டும் திட்டாதீர்கள்…!!

  • February 24, 2021
  • 63 views
Total
4
Shares
4
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

இந்த வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் கஷ்டம் உங்களுக்குத்தான்..!!

நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம்.

சனீஸ்வரர் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக்கும் நன்மையை எண்ணி மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது.

இதனால் மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினைத்து தவமிருந்தார். சிவன் தரிசனம் தந்து, சனீஸ்வரரை பொங்கு சனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.

அவ்வாறு இருக்கையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்கிரமிப்பார். ஒருவரது எண்ணத்தில் சனியன் வந்துவிட்டால் அவரது வார்த்தைகளிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கும்.

அந்த வகையில் ‘சனியனே” என்ற சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரது நாவில் இருந்து அந்த வார்த்தை வந்துவிட்டால் சனி அடுத்து அவரது செயலிலும் வந்துவிடுவார். இதனால் அந்த நபர் எண்ணிலடங்கா சோதனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.

வீட்டில் குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்த கதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியனே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னை கேலி செய்ததாக கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்திவிடுவார் என்பது ஐதீகம்.

மந்த கதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு சனீஸ்வரனின் அருள் கிடைக்கும். அதனால் சனியனே என்று யாரையும் திட்டிவிட வேண்டாம். கோபத்தில் சனியனே என்று திட்டிவிட்டு பின்பு அதற்காக வருத்தப்படுவதால் எந்த பலனும் இல்லை.

சனியன் என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடாத மேலும் இரண்டு வார்த்தைகளும் உண்டு. அவை, மூதேவி – இது லட்சுமியின் சகோதரியைக் குறிக்கும். சொல்பவரையும் பாதிக்கும், சொன்னவரையும் அதிகம் பாதிக்கும். பின்பு மூதேவி நிரந்தரமாக நம்மிடம் குடியேறிவிடுவாள்.

அடுத்து பிரம்மகத்தி – இதனை பிராமண வீடுகளில் திட்டுவதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தை கூறுவதால் பிரம்மகத்தி தோஷம் ஏற்படும்.

வீட்டில் இந்த பொருட்களை தெரியாமல் கூட சிந்திவிடாதீர்கள்

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 63
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
காமெடிக் கவிதைகள்

காமெடிக் கவிதைகள் : சும்மா வாசிச்சு பாருங்க – செவ்வாய் சிந்தனைகள் | சிந் -3|

  • February 23, 2021
View Post
Next Article
செவ்வாய் மீது  தரையிறங்கிய 7 திக் திக்  நிமிடங்கள் - விண்ணிலிருந்து நேரடி காணொளி

செவ்வாய் மீது தரையிறங்கிய 7 திக் திக் நிமிடங்கள் – விண்ணிலிருந்து நேரடி காணொளி

  • February 24, 2021
View Post
You May Also Like
இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!
View Post

இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!
View Post

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் - 2021 ராசி வரவு - செலவு பலன்
View Post

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் – 2021 ராசி வரவு – செலவு பலன்

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது
View Post

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை
View Post

ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்க வேண்டிய விரதம்!!

பிலவ வருடம் - நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்
View Post

பிலவ வருடம் – நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்

மாவிலை
View Post

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

சாம்பிராணி
View Post

இந்த பொருட்களை கொண்டு சாம்பிராணி போட்டால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.