Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Clash

Clash of Clans fantasy games universeல் மூன்று புதிய விளையாட்டுகள்..!

  • June 21, 2021
  • 189 views
Total
1
Shares
1
0
0
Supercell announced three new games set in the Clash Universe
image source

அனைவராலும் நன்கு அறியப்பட்ட Finnish game developer ஆன Supercell
நிறுவனம் அவர்களின் Clash fantasy universeகாக மேலும் மூன்று
விளையாட்டுகளை வெளியிடயுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த Supercell நிறுவனத்தில் க்ளாஷ் ஆப் கிளான்ஸ் (Clash of Clans) மற்றும் க்ளாஷ் ராயல்(Clash Royale) என இரண்டு மொபைல் கேம்கள் உள்ளன என்பது
அனைவருக்கும் தெரியும்.

எனவே சூப்பர்செல் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த மூன்று விளையாட்டுகளும் வளர்ச்சியில் உள்ளன.இந்த புதிய விளையாட்டுகளின் நோக்கம் புதிய வீரர்களுக்கும், தற்போதைய கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் அல்லது க்ளாஷ் ராயல் வீரர்களுக்கும் இடையே மோதல் அனுபவத்தை(new Clash experience) அளிப்பதாகும்.

இந்த மூன்று புதிய விளையாட்டுகள்

Clash Quest – a turn-based tactical
adventure game, Clash Mini – a virtual board game where you build teams of
adorable miniatures மற்றும் Clash Heroes – a co-op action roleplaying game
போன்றன ஆகும்.

எனவே இந் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த விளையாட்டுகள் எதிர்காலத்தில் மாறக்கூடும்.இணையத்தைப் பொறுத்தவரை, சூப்பர்செல் நிறுவனம் அவர்களின் fantasy universeஐ விரிவாக்க நிறையத் push கொடுக்கிறது என்பதாகும்.

கடந்த ஆண்டு,சூப்பர்செல் அவர்களின் முதல் சிஜி அனிமேஷன் குறும்படத்தை (CG animated short) அறிமுகப்படுத்தியது.இந்த உந்துதல்(push) பல ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியைக் கைப்பற்ற உதவும் என நம்பப்படுகிறது.

Supercell is making three new Clash of Clans games to further expand its fantasy  universe - The Verge
image source

சூப்பர்செல்லின் வளர்ச்சியைப் பற்றி பேசுகையில், அவர்கள்
ஷாங்காயில்(Shanghai) தங்கள் புதிய சூப்பர்செல் ஸ்டுடியோவைத்
தொடங்கினர்.எனவே இந்த இரண்டு புதிய கேம்களும் இந்த புதிய
ஷாங்காய் ஸ்டுடியோவில் தயாரிக்கப்படுகின்றன, அந்த புதிய games
ஆனது Clash Mini மற்றும் Clash Heroes ஆகும்.

ஜி.டி.ஏ 6 மாதிரி வரைபடம் இணையத்தளத்தில் கசிந்தது

wall image

Post Views: 189
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி சீனு ராமசாமியுடன் மீண்டும் இணைகிறார்..!

  • June 20, 2021
View Post
Next Article
ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம் திரை விமர்சனம்..!

  • June 21, 2021
View Post
You May Also Like
xCloud
View Post

xCloud கேமிங் சேவை இப்போது Xbox Series X ஹார்டுவேர் மூலம் முழுமையாக இயங்குகிறது..!

தென்
View Post

தென் கொரிய Internet Service Provider நெட்ஃபிக்ஸ் தொலைக்காட்சி தொடரான ‘Squid Game’ மீது வழக்கு தொடர்ந்துள்ளார்..!

நெட்ஃபிக்ஸ்
View Post

நெட்ஃபிக்ஸ் தனது முதல் வீடியோ கேமை ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் மூலம் அறிமுகப்படுத்த உள்ளது..!

Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!
View Post

Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!

Pokémon
View Post

Pokémon Go game விளையாட்டின் எதிர்காலம்..!

PS5
View Post

PS5 க்கு புதிய VR Controllers

Android
View Post

Android 12 புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள feature..!

ஜி.டி.ஏ 6 மாதிரி வரைபடம் இணையத்தளத்தில் கசிந்தது
View Post

ஜி.டி.ஏ 6 மாதிரி வரைபடம் இணையத்தளத்தில் கசிந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.