Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத்திகதி அறிவிப்பு!

  • May 13, 2020
  • 441 views
Total
8
Shares
8
0
0

வருகிறார் அண்ணாத்த

இந்த முடக்கல் காலத்துக்கு இடையில் இதோ அண்ணாத்த திரைப்படக் குழுவினரிடம் இருந்து உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி. நாம் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அடுத்ததாக நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடிக்கவுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படமானது இதற்கு முன்பு எந்திரன், பேட்ட முதலான வெற்றித் திரைப்படங்களை கொடுத்த Sun Pictures நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

தற்போது, அதன் அதிகார பூர்வ Twitter பக்கத்தில் வருகின்ற 2021  பொங்கலுக்கு திரையரங்குகளை அதிர விட அண்ணாத்த வருவதாக அறிவித்துள்ளது.அந்த அறிவுப்பு காணொளி உங்களுக்காக..

#AnnaatthePongal2021#அண்ணாத்தபொங்கல்2021@rajinikanth @directorsiva @immancomposer @KeerthyOfficial @prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/PY5qldztmC

— Sun Pictures (@sunpictures) May 12, 2020

இந்த திரைப்படத்தில் நம் தலைவரோடு இணைந்து  நயன்தாரா,மீனா, குஷ்பூ, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக தலைவருக்கு இசையமைக்கிறார் டி.இமான்.

நம் தலைவர் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அவருடைய பழைய காலத்தை நியாபகப்படுத்துகின்றன. Vintage ரஜினி என வர்ணிக்கப்படும், முரட்டு மீசை, வேட்டியுடனான வேஷம், அதே அழகான ஸ்டைல் என அருணாச்சலம், முத்து காலத் திரைப்படங்கள் போல ரஜினியின் தோற்றம் அமைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் பலமாக கிளம்பியுள்ளன.

இதுபோன்ற சினிமா தகவல்களுக்கு இங்கே செல்லவும்.

image source:https://www.youtube.com/watch?v=kpc0_Zpxxwc

Post Views: 441
Total
8
Shares
Share 8
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
Elon Musk, செயற்கை நுண்ணறிவின் தீமைகள் பற்றி எச்சரிக்கிறார் !

Elon Musk, செயற்கை நுண்ணறிவின் தீமைகள் பற்றி எச்சரிக்கிறார் !

  • May 13, 2020
View Post
Next Article
வேம்பின் நன்மைகள்

கொரோனாவை துரத்தவல்ல வேம்பின் 8 மருத்துவ மகிமைகள்!

  • May 13, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.