அன்பான ஆசிரியர்கள் உங்களுக்கு :
அறிவு புகட்டும் ஆசான்மாரே
திறமைகளை வளர்த்திடும் ஆசிரியர்களே
தீயவரை நல்லவராக வேண்டாம்
நல்லவரை கடவுளாக்கவும் வேண்டாம்
சாமானியர்களை உருவாக்குங்கள்
அவர்களுள் சாதனையாளர்களை
விதைத்து விடுங்கள்…
அன்பான பெற்றோர்களே :
பொதுவாகவே ஒரு சில குழந்தைகள் அடம்பிடிக்காமல் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். ஆனால், சில குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். அந்த குழந்தைகளிடம், பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் ஆசான் அடிப்பார்கள் என்று அவர்களை பயம் காட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு பயம்காட்டினால் ஆசான்கள் நம்மை அடித்து துன்புறுத்துவார்கள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். எனவே, அவர்களின் மனதில் ஆசிரியர்களை பற்றிய தவறான எண்ணத்தை விதைக்காதீர்கள்.
கதைகளை வாசிக்க :
படம் : telegraph.india