Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!

  • June 28, 2020
  • 464 views
Total
4
Shares
4
0
0

உங்களுடைய கைவிரல் அமைப்பும்..உங்களுடைய குணமும்.!!

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!
image source:http://www.theenglishstudent.com/blog/finger-names

ஒருவருடைய விரல்களின் அமைப்பில் இருந்து சில முக்கியமான குணங்களை சொல்லிவிட முடியும். முதல் பார்வையிலேயே விரல்கள் நீளமா, குள்ளமா? என்று சொல்லி விட முடியும். உள்ளங்கை அளவிற்கு இவை ஏற்ற மாதிரி இருப்பதே சிறப்பு ஆகும்.

நீளமான விரல்கள் :

பொறுமையுள்ளவர்களாவும், சுத்தத்தை விரும்புகிறவர்களாவும் இருப்பார்கள். எந்த காரியத்தையும் சற்று மெதுவாகவே செய்வார்கள். யாரையும் சந்தேகிக்கக் கூடியவர்கள். சட்டென்று யாருடனும் பழகி விடமாட்டார்கள். தனிமையை விரும்புபவர்கள். இந்த மாதிரி விரல் அமைப்பு பெற்றவர்களின் கைகள் கட்டையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் இவர்கள் மிகவும் சுயநலக்காரர்களாகவும், மூடநம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

வளையும் விரல்கள் :

விரல்கள் வளையக்கூடியதாக இருந்தால் அவர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அழகை ரசிப்பவர்கள். கற்றுக் கொள்வதில் ஆர்வமும், பொறுமையும் உள்ளவர்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்.

விறைத்த விரல்கள் :

கட்டை போன்று விறைத்த விரல்களை உடையவர்கள் பிடிவாதமும், அழுத்தமும் உடையவர்கள். கடினமான உழைப்பாளிகள். தங்கள் மனதில் படிந்த எண்ணத்தை இவர்கள் எப்போதும் மாற்றி கொள்ளவே மாட்டார்கள். தங்கள் வேலையில் புதிய முறையை இவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

குட்டையான விரல்கள் :

குட்டையான விரல்களை உடையவர்கள் அவசரப்புத்திக்காரர்களாகவும், படபடப்பு மிகுந்தவர்களாகவும், நிதானமில்லாதவர்களாகவும், அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறவர்களாகவும், வேடிக்கையாக பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.

விரலின் அளவை வைத்து அவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்..

சுண்டு விரல்

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!
image source:https://palmreadingperspectives.wordpress.com/2011/09/06/the-pinky-finger-a-measure-for-sexe-personality-psychopathology/

சுண்டு விரல் எல்லா விரல்களையும் விட நீண்டு இருந்தால், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்க மாட்டார்கள். அனைத்து துறையிலும் பிரபலம் அடைவார்கள். எப்போதும் யோசனையில் இருப்பார்கள். மற்றவர்களை நம்ப மாட்டார்கள். அரசு அனுகூலம் இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிறருக்கு உபதேசம் செய்வார்கள். ஒருவர் எண்கணித முறைப்படி அவரின் பெயரை மாற்றி அமைக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

  • சுண்டு விரலானது ஆள்காட்டி விரல் அளவிற்கு நீளமாக இருந்தால், அவர்களுக்கு அரசியல் துறை சிறப்பாக இருக்கும். ராஜதந்திரங்கள் தெரிந்தவராக இருப்பார்கள்.
  • சுண்டு விரல், நீண்டு இருந்தால் விஞ்ஞானத்திலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குவார்கள்.
  • சுண்டு விரலானது மோதிர விரல் அளவிற்கு நீண்டிருந்தால் தங்களுடைய சக்தியையும், சாமர்த்தியத்தையும் விரயம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை வெகு விரைவில் தன்வசமாக்கிக் கொள்வார்கள்.

ஆள்காட்டி விரல்

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!
image source:https://wcyb.com/news/nation-world/middle-school-student-arrested-for-pointing-finger-gun-at-classmates-10-11-2019
  • ஆள்காட்டி விரல் பிறரை சுட்டிக்காட்ட உதவுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இது குரு மேட்டிற்கு மேலே அமைந்து இருப்பதால் இதை குருவிரல் என்றும் சொல்வது உண்டு.
  • இந்த விரல் வளைந்து இருப்பதை போல காணப்படுமேயானால் வீண் செலவுகளில் வல்லவராக இருப்பார்கள்.
  • இந்த விரல் பின்பக்கமாக வளையும்படியாக இருந்தால் பேசிப்பேசியே பொழுதை கழிப்பார்கள்.
  • இந்த விரல் உள்பக்கமாக வளைந்து இருக்குமானால் பேராசை உடையவராக இருப்பார்கள்.
  • இந்த விரல் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்தால் பிறருடைய புத்திமதியை கேட்கமாட்டார்கள்.
  • ஆள்காட்டி விரல் மெலிந்து இருந்தால் எந்த காரியத்தையும் வேகமாக செய்ய முடியாது.

நடுவிரல்

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!
image source;https://www.freepik.com/premium-vector/cartoon-character-poses-african-man-is-showing-middle-finger-obscene-gesture_6148969.htm

நடுவிரலானது எவ்வித கனமும் இல்லாமல் அகலமும் குறைந்து, நீளமும் குறைந்து காணப்படுமானால் இவர்கள் மற்றவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக வேண்டி வரும். சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் காரியங்களில் ஈடுபடுவார்கள்

  • நடு விரல் நீண்டும், அகன்றும், கனத்தும் காணப்பட்டால் இவர்கள் பேச்சாலே பிறரை கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் இரக்க குணமும் இருக்கும். கடுமையான முயற்சி செய்து பொருள் சம்பாதிப்பார்கள். நம்பிக்கை உள்ளவர்கள். மனமும், உடலும் உறுதி படைத்தவர்கள்.
  • நடுவிரல் மோதிர விரலைவிட நீளமாக காணப்பட்டால் சரிசமமான பலன்களை அனுபவிப்பார். அவர்களுக்கு கஷ்ட, நஷ்டங்களை சரிசமமாக அனுபவிப்பார்கள்.
  • மோதிர விரலும், நடு  விரலும் ஒரே அளவு நீட்டமாக இருந்தால் இவர்கள் மற்றவர்களை விட வல்லவர்களாக இருப்பார்கள்.

மோதிர விரல்

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!
image source:https://blog.brilliance.com/rings/beveled-mens-wedding-ring

கையில் உள்ள நான்காவது விரல், மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறது. சூரிய மேட்டிற்கு மேல் அமைய பெற்றமையால் சூரிய விரல் என்று கூறப்படுகிறது.

  • பொதுவாக மோதிர விரல் என்பது ஆள்காட்டி விரலுக்கு சமமாக இருக்க வேண்டும். அதே சமயம் நடு விரலுக்கு சற்று குறைவாக இருக்க வேண்டும்.
  • மோதிர விரலும், ஆள்காட்டி விரலும் சமமாக இருக்கும் அமைப்பு உடையவர்கள் புகழ், பொருள் ஆகியவற்றுக்கு ஆசைப்படுவார்கள்.
  • மோதிர விரலின் நுனி கூர்மையாக இருந்தால், பெரும்பாலும் அசட்டுத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
  • நுனி அகலமாக இருந்தால் கலை ஆர்வம் மிக்கவர்களாகவும், நடிப்பு கலையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.
  • மோதிர விரல் குட்டையாக இருந்தால் எல்லா விஷயங்களையும் முன் நின்று நடத்துவார்கள்.

கட்டை விரல்

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!
image source:https://www.shutterstock.com/video/clip-9122186-hand-gestures—finger-up-hitchhiking-green
  • நேராக உள்ள கட்டைவிரல் புகழ், பொருள் ஆகியவற்றுக்கு ஆசைப்படுவார்கள்.
  • இவர்கள் விரும்பும் வழியில் தான் எல்லா விஷயங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்
  • இவர்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்
  • இவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி மிக்கவர்கள்
  • இவர்கள் எங்கு சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வல்லமை பெற்றவர்கள்.
  • வளைந்து இருக்கும்  கட்டைவிரல் இவர்கள் எந்த வித மாறுதல்களையும் வரவேற்று எழுதி புதிய சூழ்நிலைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள்
  • எந்தவித சூழ்நிலையிலும் வளைத்துக் கொடுத்து எளிதாக வேலையை வெற்றிகரமாக முடிக்கும் திறமை கொண்டவர்கள்.
  • இவர்களின் சுலபமான அணுகுமுறை மற்றவர்களை எளிதில் ஈர்த்து இவர்களின் வெற்றிக்கு துணை நிற்கும்.

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Wall image source:https://www.youtube.com/watch?v=bN6Itnc_aJY

Post Views: 464
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!

உலகம் சந்திக்கவிருக்கும் எதிர்கால உணவுகள்!!

  • June 28, 2020
View Post
Next Article
பேஸ்புக்

கோகோ கோலா 30 நாள் பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இணைகிறது!!

  • June 29, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.