Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 13

  • June 8, 2020
  • 6.7K views
Total
6
Shares
6
0
0

கனவுகளும் பலன்களும்!!

விநாயகர் கோவிலின் ஐயர் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
விநாயகர் கோவிலின் ஐயர் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் மலரும்.

என் தம்பியின் மேல் சேவல் அல்லது கோழி உட்காருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? உங்கள் தம்பியின் மேல் சேவல் அல்லது கோழி உட்காருவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் இனிமையான
செய்திகள் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

எலுமிச்சைப்பழம் உருண்டு ஓடுவது போலவும், என் கையில் எலுமிச்சைப்பழம் உள்ளது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 13
IMAGE SOURCE:https://www.freepik.com/premium-photo/female-hand-pick-up-lemon-market_2550633.htm

வீட்டின் வாசலில் இரண்டு அரசமரம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

கடனாக ஒருவர் வாங்கிய பணத்தை திருப்பி தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில செயல்கள் விரயத்தின் மூலம் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

என் தம்பி மகன் நான் தடுத்தும் கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த சில சங்கடங்கள் அகலும்.

சரபேஸ்வரருக்கு செய்யும் அபிஷேகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சரபேஸ்வரருக்கு செய்யும் அபிஷேகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் தடைபட்டு வந்த செயல்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கிணற்றில் மீன்கள் இறந்து கிடப்பது போல் கனவு கண்டேன் இதற்கு என்ன பலன்? கிணற்றில் மீன்கள் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் திட்டமிட்ட செயல்களை நன்கு சிந்தித்து செயல்படுத்தவும்.

ஒருவர் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் விரைவில் கிடைக்கும்.

ஆட்டைக் கொல்வது போலவும், அந்த ஆடு பேசுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? ஆட்டைக் கொல்வது போலவும், அந்த ஆடு பேசுவது போலவும் கனவு கண்டால் மனதில் நினைத்த வேண்டுதல்
சில தடைகளுக்கு பின் நிறைவேறும்.

தேனீக்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேனீக்கள் துரத்துவது போல் கனவு கண்டால் எச்செயலிலும் கவனத்துடன் செயல்படுவது நன்மையை அளிக்கும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 13
IMAGE SOURCE:https://storyweaver.org.in/illustrations/15431-boy-and-girl-chased-by-bees

தாய் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தாய் அழுவது போல் கனவு கண்டால் தாயின்உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கொலை செய்து மறைத்து வைத்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? கொலை செய்து மறைத்து வைத்தது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சிலவற்றை மறைப்பதை குறிக்கின்றது.

வெள்ளெருக்குச் செடி உயரமாக வளர்ந்து பூ பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளெருக்குச் செடி உயரமாக வளர்ந்து பூ பூத்திருப்பது போல் கனவு கண்டால் நினைத்த காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

சிவன் கோவிலுக்குச் சென்றிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சிவன் கோவிலுக்குச் சென்றிருப்பது போல் கனவு கண்டால்வாழ்க்கை பற்றிய புரிதல் மற்றும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

என்னை பெண் பார்க்க வந்த அம்மா, எனக்கு பட்டுப் புடவை தருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுப முயற்சிகள் விரைவில் ஈடேறும்.

பிணங்களை கனவில் கண்டால் என்ன பலன்? பிணங்களை கனவில் கண்டால் செய்தொழிலில் முன்னேற்றமான சூழலால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 13
IMAGE SOURCE:https://www.dreamchrist.com/corpse-dead-body-dream-interpretation/

காதலிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காதலிப்பது போல் கனவு கண்டால் விழிப்புணர்வுடன்செயல்பட்டால் வெளிவட்டாரங்களில் மேன்மையான
சூழல் உண்டாகும்.

புடவை கிழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புடவை கிழிவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடியான சூழலில் ஆதரவு கிடைக்கும்.

வீட்டினுள் சுமங்கலி பெண்கள் உப்பு கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டினுள் சுமங்கலி பெண்கள் உப்பு கொண்டு வருவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

என் மகன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கிய குறைவுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

இறந்தவர்கள் பணம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்கள் பணம் கேட்பது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் கொடுக்கல் மற்றும் வாங்கல் தொடர்பானவற்றில் சிந்தித்துச் செயல்படவும்.

கழுத்தில் கோழி கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கழுத்தில் கோழி கொத்துவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் கூடிய விரைவில் நடைபெறும்.

சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

யானை கையில் இருந்த ஒரு பொருளை பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளைதகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால் எண்ணிய
முன்னேற்றம் உண்டாகும்.

அரிசி மூட்டையை தோலில் சுமந்து கொண்டு வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அரிசி மூட்டையை தோலில் சுமந்து கொண்டு வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் மனதில் இருந்த நீண்ட நாள்
ஆசைகள் விரைவில் நிறைவேறும்.

பன்றி கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பன்றி கடிக்க வருவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கடையில் வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடையில் வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் செய்து வந்த முயற்சிகளால் சுபிட்சமான செய்திகள் கிடைக்கும்.

நாவல் பழம் கனவில் வந்தால் என்ன பலன் ? பொருளாதாரமானது மேன்மையுறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் என்பதைக் குறிக்கும்.

குலசாமிக்கு மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? நாம் மனதில் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கும்.

அசைவம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? பொருளாதார செயற்பாடுகளில் / எண்ணங்களில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதைக் குறிக்கும்.

நாய் வீட்டுக்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நண்பர்களால் சாதகமான பலன்கள் (நன்மைகள்)விளையும் என்பதை குறிக்கும்.

அத்தை மகள் அடிக்கடி கனவில் வந்தால் என்ன பலன் ? மனதில் நினைத்த விடயங்கள் விரைவில் நடைபெறும், நிறைவேறும் என்பதைக் குறிக்கும்.

உறவினர் ஒருவர் இறந்தது போல் கனவு வந்தால் என்ன பலன்? நற்செயல்களில் காணப்பட்டு வந்த தடைகள்,தாமதங்கள் நீங்கி வளம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

பனிமழை பெய்தது போல் கனவு கண்டால் என்ன பலன் ? தனிப்பட்ட ஆரோக்கியத்தில் கவனம், எச்சரிக்கை இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.

பாம்பை எரித்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ? மாற்றமடைந்த அடைகின்ற சூழலினால் சில சங்கடங்களும் சில முன்னேற்றமும் சரிசமனாகஉருவாகும் என்பதைக் குறிக்கும்.

உறவினர்களால் நீரில் அடித்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கும்.

எங்கள் வீட்டில் வாழைமரத்தில் பூவுடன் தார் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? விரைவிலேயே வீட்டில் நற்காரியங்கள் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கும்.

என் இரண்டு கண்களும் கழன்று விழுந்து அதனை தன் தங்கை எடுத்து எனக்கு பொருத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடவுளுக்கு நிறைவேற்ற வேண்டிய நேர்த்திக்கடன்பாக்கி உள்ளது என்பதை அறிவுறுத்துகின்றது.

காட்டு பன்றிகள் கூட்டமாக எதிரில் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? சூழ்ந்துள்ள துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பங்களால் சூழப்போகிறது என்பதைக் குறிக்கும்.

வீட்டில் உள்ள தெய்வ படங்கள் அனைத்தும் கவிழ்ந்து துணியால் மூடி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ? எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது என்பதற்கான எதிர் கூவலை கூறுகிறது.

மேலும் பல கனவுகளும் பலன்களும் பார்ப்பதற்கு இங்கே செல்லவும்

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 6,664
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இந்தக் கொரோனா காலத்தில் சவர்க்காரம் பற்றிய முக்கியத்துவம்!!

இந்தக் கொரோனா காலத்தில் சவர்க்காரம் பற்றிய முக்கியத்துவம்!!

  • June 8, 2020
View Post
Next Article
தொடும் தூரத்தில் சூரியன் : 5வது முறையாக பார்க்கரின் பயணம்

தொடும் தூரத்தில் சூரியன் : 5வது முறையாக பார்க்கரின் பயணம்

  • June 8, 2020
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.