Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சூரரைப் போற்று

சூரரைப் போற்று -வெளிவரவிருக்கும் சூர்யாவின் திரைப்படம்

  • May 18, 2020
  • 493 views
Total
14
Shares
14
0
0

சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்கும் சூரரைப் போற்று!!

சூரரைப் போற்று -வெளிவரவிருக்கும் சூர்யாவின் திரைப்படம்
image source :https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/feb/15/soorarai-pottru-a-piece-of-the-sun-2103510.html

சூரரைப் போற்று இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
சூர்யா இறுதியாக நடித்து வெளிவந்த என்.ஜி.கே மற்றும் காப்பான் முதலிய திரைப்படங்கள் ஆக்ஷன் த்ரில்லராக அரசியல் விமர்சனமாகவும் விறுவிறுப்பான கதை அம்சங்களை கொண்டிருந்த படங்களாக அமைந்த போதிலும் அவை மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

அந்த வகையில் இப்பொழுது ஒரு வெற்றிப் படத்துக்கான போராடிக்கொண்டிருக்கும் சூர்யாவுக்கு சிறந்த ஒரு படமாக சூரரைப்போற்று என்கின்ற திரைப்படம் அமைந்திருக்கிறது. இறுதிச் சுற்று என்கின்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய சுதா கொங்கரா அவர்களுடைய இயக்கத்தில் தயாராகிவிட்ட இந்த திரைப்படத்தினை சூர்யா மற்றும் குனித் மொங்கா ஆகியோர் தமது திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் சிக்யா என்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கின்றனர்.

சூரரைப் போற்று -வெளிவரவிருக்கும் சூர்யாவின் திரைப்படம்
image source:https://thandoratimes.com/news-id-breaking-soorarai-pottru-second-single-track-update4568.htm

இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் வெளிவந்துள்ள பாடல்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளது.வெய்யோன் சில்லி என்கின்ற பாடல் இளைஞர்களுடைய விருப்பத்துக்குரிய பாடலாகவும் மாறியிருக்கிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, கவிதா ரஞ்சினி என ஒரு பெரிய பட்டாளமே நடிக்கின்ற இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளிவருவதாக திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சரியான வெளியீட்டு திகதி ஆனது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த திரைப்படத்தின் வருகைக்காக சூர்யா ரசிகர்கள் காத்துள்ளனர் என்பதோடு இறுதிச்சுற்று திரைப்படத்தில் சுதா கொங்கரா வின் இயக்கத்தை பாராட்டிய அனைவரும் இந்த திரைப்படத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இது போன்ற மேலும் சினிமா தகவல்களுக்கு இங்கே செல்லவும்

image source:https://www.youtube.com/watch?v=fjJGaaR5hwU

Post Views: 493
Total
14
Shares
Share 14
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தோல்வியால் மகிழ்ச்சி போய்விட்டதா ?வெற்றியை பெற்றுக் கொள்வது எப்படி ?

தோல்வியால் மகிழ்ச்சி போய்விட்டதா ?வெற்றியை பெற்றுக் கொள்வது எப்படி ?

  • May 17, 2020
View Post
Next Article
முடிவுகள்

நீங்கள் எடுக்கும் முடிவு யாரால் நிர்ணயிக்கப்படுகிறது ?

  • May 18, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.