Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிளாஸ்டிக் உண்ணி

பிளாஸ்டிக் இனை உட்கொள்ளும் மெழுகுப்புழு பற்றி தெரியுமா?

  • May 17, 2020
  • 376 views
Total
10
Shares
10
0
0

பூமியில் பிளாஸ்டிக் அளவைக் குறைக்க உதவும் ‘பிளாஸ்டிக் உண்ணிகள்’.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, பிளாஸ்டிக் உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் மாசடைதல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக, நாங்கள் பிளாஸ்டிக்குகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையில் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம் , ஆனால் ஏற்கனவே சுற்றுச்சூழலில் வீசப்பட்டு  இருக்கும் பிளாஸ்டிக்குகளை நாம் என்ன செய்ய போகிறோம்?

தேன் மெழுகினை உணவாக உட்கொள்ளும்  மெழுகுப்புழுவானது   இப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் .

மெழுகு அந்துப்பூச்சி

மெழுகுப்புழு என்பது மெழுகு அந்துப்பூச்சிகளளின் கூட்டுப்புழு நிலையாகும். அதாவது வண்ணத்துப்பூச்சிக்கு மயிர்க்கொட்டி போல.

மெழுகு அந்துப்பூச்சிகள் தேன்கூட்டின்  தேன் மெழுகில் முட்டையிடுகின்றன. அம்முட்டைகள் பின் குடம்பியாகி பின் கூட்டுப்புழு(மெழுகுப்புழு) ஆகின்றன. இந்த மெழுகுப்புழுக்கள் தேன் மெழுகை துளைத்து அதனை உணவாக  உட்கொண்டவாறு வெளியேறுகின்றன.

குடம்பி

மெழுகுப்புழுக்களின் இயற்கையான உணவான தேன் மெழுகும் ஷாப்பிங் பைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூல கூற்று கட்டமைப்பை கொண்டவை .

 கூட்டுப்புழு

மெழுகுப்புழுக்களின் குடலில் உள்ள பாக்டீரியாகளினால் பிளாஸ்டிக் சிதைவடைந்து  அவற்றின் உணவாகவும் glycol எனப்படும் உக்க கூடிய பக்க விளைபொருளாகவும் பிரிகை அடைகின்றன. இங்கு வெளியேற்றப்படும் glycol இன் அளவை சில ஆண்டிபயாடிக் செயன்முறைகளின் மூலம்  குறைக்க முடியும் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்

இந்த ‘பிளாஸ்டிக் உண்ணிகள்‘ ஆனவை பிளாஸ்டிக் கழிவுகளை உக்க வைப்பதற்கன ஆய்வுகளில் பெருமளவில்  பங்களிக்க கூடும்.மேலும் எதிர் காலத்தில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டு  இருக்கும் பிளாஸ்டிக்குகளின் அளவினை குறைப்பதில் இவை பெரும்பங்காற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தொட்டுணரக்கூடிய மெய்நிகர் உண்மை பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ள விரும்பின் click-here

image-source:https://www.mnn.com/earth-matters/animals/blogs/plastic-eating-caterpillar-waxmoth-plastivores-eat-and-digest-plastic-bags

Post Views: 376
Total
10
Shares
Share 10
Tweet 0
Pin it 0
Ignosi Nyanja

Previous Article
மாரடைப்பு

மாரடைப்பு எதனால் உருவாகிறது? அதற்கான தீர்வு தான் என்ன ?

  • May 16, 2020
View Post
Next Article
பணம் உங்களிடம் தங்கி இருக்க

பணம் எப்பொழுதும் உங்களிடம் தங்கி இருக்கணுமா?

  • May 17, 2020
View Post
You May Also Like
பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!
View Post

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.