Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
மாரடைப்பு

மாரடைப்பு எதனால் உருவாகிறது? அதற்கான தீர்வு தான் என்ன ?

  • May 16, 2020
  • 498 views
Total
1
Shares
1
0
0

மாரடைப்பு ஏன் வருகிறது? வாருங்கள் உள்ளே போய் பார்க்கலாம்.

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கொடுக்கிற இரத்த குழாய்களை முடியுரு நாடிகள் அல்லது இதய நாடிகள் என அழைப்பர் இவற்றில் ஒன்றில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அவற்றில் அடைப்பு ஏற்படும்போது இதயத்திற்கான குருதி ஓட்டம் ஒட்சிசன் வாயு கிடைப்பது பாதிப்படைகிறது. பொதுவாக ஒரு இரத்தக்கட்டி அடைப்பு நாளிலேயே இது நேர்கிறது இரத்தம் கட்டி என்று அழைப்பதற்கு காரணம் இருதய நாடிகளில் கொழுப்பு படிந்து அதன் விட்டம் முழுவதும் வழுவழுப்புத் தன்மையை இழப்பதும் தான்

மாரடைப்பு எதனால் உருவாகிறது? அதற்கான தீர்வு தான் என்ன ?
image source:https://www.clinicalomics.com/topics/patient-care/cardiovascular-disease/polygenic-test-for-early-heart-disease-more-accurate-than-single-gene-tests/

அறிகுறிகள்

நெஞ்சில் வலி இருக்கும் பாரம் அழுத்தம் எரிவு போன்ற எதுவும் அலட்சியப்படுத்த கூடியவை அல்ல கழுத்து தோள், மூட்டு, புஜம் இடது மேல்முதுகு மேல்வயிறு போன்ற இடங்களில் வலி ஏற்படலாம் பல தருணங்களில் நெஞ்சுவலியுடன் இணைந்து வரும் மூச்சு எடுப்பதில் சிரமம் இளைப்பு ஏற்பட்டாலும் கவனம் எடுக்க வேண்டும்.

தலைப்பாரம் தலைச்சுற்று மயக்கம் வருதல் போல் இருத்தல் வயிற்றுப் பிரட்டு அல்லது வாந்தி அல்லது இரண்டும் சேர்ந்து வழமைக்கு மாறான வியர்வை மனம் பதற்றம் படுதல் அமைதி இழத்தல் நெஞ்சு படபடப்பு இருதயம் வேகமாகத் துடித்தல் வருமுன் காப்பது நல்லது.

இருதய நோய் வராமல் தடுக்க நீங்கள் பின்வருவனவற்றை செய்யலாம்

  1. புகைப்பவர் ஆயின் அதை நிறுத்துங்கள்
  2. ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடியுங்கள்
  3. எண்ணெய் கொழுப்பு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவு முறையை தவிர்த்து சமச்சீரான உணவுகளை உட்கொள்ளுங்கள்
  4. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்
  5. உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு கொலஸ்டரோல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள் 
  6. நெருக்கீடுகளைப் புறந்தள்ளி அமைதியான மன நிறைவான வாழ்க்கையை நடத்துங்கள்.
  7. மருத்துவரை ஒழுங்கான கால முறையில் சந்தித்த ஆரோக்கிய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

மாரடைப்பு எதனால் உருவாகிறது? அதற்கான தீர்வு தான் என்ன ?
image source:https://www.verywellmind.com/the-dangers-of-smoking-for-alcoholics-67692

இப்போது நெஞ்சு வலியோடு இருப்பவரை உங்களால் துணிவோடு அணுக முடியும் என நம்புகிறேன்.

image source:https://www.dnaindia.com/jaipur/report-diabetic-people-likely-to-have-heart-disease-at-early-age-doctor-2709956

Post Views: 498
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சுய கவனிப்பு

சுய கவனிப்பு உங்கள் வாழ்வில் ஏற்படுத்தவல்ல மாற்றங்கள்!!

  • May 16, 2020
View Post
Next Article
பிளாஸ்டிக் உண்ணி

பிளாஸ்டிக் இனை உட்கொள்ளும் மெழுகுப்புழு பற்றி தெரியுமா?

  • May 17, 2020
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.