இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த பூமியானது சூரிய மண்டலத்திலே காணப்படுகின்றது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்களும் சூரியனை முழுமையாக சுற்றி வருவதற்கு 365 1/4 நாட்களும் எடுத்துக் கொள்கிறது.
பூமியினுடைய இந்த சுழற்சியின் காரணமாகவே இன்று இந்த உலகமானது நிலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். பூமி தன்னைத் தானே சுற்றுவதை நிறுத்திக் கொண்டால் என்ன நடக்கும் என்று சற்று பார்ப்போமா ?
பூமியானது சூரியனை நோக்கி இழுக்கப்பட்டு கொண்டிருக்கும். அவர் பூமி எடுக்கப்படும்போது அது சூரியனில் போய்விடாமல் இருப்பதற்காக தன்னைத்தானே சுழல ஆரம்பிக்கும். அவ்வாறு சுற்றும் போது உருவாகின்ற வெளித் தள்ளுகை விசையானது பூமி சூரியனுக்குள் போய்விடாது அதேநேரம் சூரியனை விட்டு விலகியும் செல்லாது ஒரு குறிப்பிட்ட அச்சில் வைத்திருக்கும்.
இவ்வாறுதான் இந்த ஒரு வருட காலமும் , நாட்களும் நிர்ணயிக்கப்படுகிறது.பூமி தன்னைத் தானே சுற்றுவதை நிறுத்தி விட்டால், பூமியானது சூரியனின் மண்டலத்தில் இருந்து விழித்து செயலை தூக்கி எறிய படலாம் அல்லது சூரியனில் போய் விழுந்து எரிந்து போகலாம். போக்கிரி ஏற்பட்டால் சூரியனை விட்டு தொலைவாக செல்லச் செல்லச் செல்ல பூமிக்கான வெப்பமானது கிடைக்காமல் போய் பூமியானது முற்றுமுழுதாக இருளாக மாறிவிடும்.
பூமியை ஒட்டு மொத்தமாக குளிர்வடைந்து போய்விடும். புவி ஈர்ப்பு சக்தியானது செயற்படாது போய் எல்லா பொருட்களும் மிதக்க ஆரம்பித்து விடும். உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பூமியிலே இருக்கின்ற வழி மண்டலமானது ஈர்ப்பு சக்தி இல்லாமல் பூமியை விட்டு வெளியேறத் தொடங்கி புவியில் சுவாசிக்க காற்று இருக்காது. நீர் மட்டமும் குறைந்து விடும் அல்லது இல்லாமல் போய்விடும்.
உலகமானது அதற்கு மேல் ஒரு உயிர்கள் வாழும் கிரகமாக இல்லாமல் இந்தபிர பஞ்சத்திலே மிதந்து கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கற்கள் போல வெறும் ஒரு கல்லாக மாறி விடும். அனைத்து உயிர்களும் அழிக்கப்படும். ஆகவே இந்த பூமியானது தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் வரை நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கையுடன் வாழலாம்.
image source:https://www.bbc.co.uk/programmes/p02nrwrl