இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நெல்லிக்காயனது இயற்கையில் உள்ள மிகவும் சிறந்த வரப்பிரசாதமாகும். நெல்லிக்கனியில் ஏராளமான நன்மைகள் உண்டு. நெல்லிக்கனியை சாப்பிடுபவர்களின் தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
இதில் உள்ள குரோமியம் சத்து ஆர்த்திராவ் கிளேரோஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உண்டாகாமல் பாதுகாக்கிறது.
சிறுநீர் பிரச்சனை உள்ளவர்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக நீர்ச்சத்து உள்ள இந்த நெல்லிக்கனியானது சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக காணப்படுகிறது.
நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் ஏ ஆனது நமது கண்களில் ஒளிப்படங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது.
இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கும்.
இது எலும்பின் உடைய வளர்ச்சிக்கும் வலுவுக்கும் தேவையான விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் கால்சியம் சத்துக்களையும் கொண்டுள்ளது.
முடி கொட்டுதல் தலை முடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை தலையை வெளிப்புற சூழல்களில் இருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது.
முகத்திற்கு அழகையும் கொடுக்கிறது குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் தலை முடி வேர்களை வலுப்படுத்தி முடி கொட்டுவதை குறைக்கிறது.
ஏற்கனவே முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் பணியையும் செய்கிறது.
நச்சுகள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டாலும் அதில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நன்மை ஏற்படுத்தும்.
உறுப்பு கல்லீரல் ஆகும். ஒருவருக்கு அத்தகைய பித்தப்பை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். நெல்லிக்கனியில் உள்ள ரசாயனம் பித்தப்பை ஆரோக்கியமாக இருக்க அதாவது பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவிசெய்கிறது
இது அஜீரண குறைபாடுகளை கூட சரி செய்வதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே வாரத்தில் குறைந்தது மூன்று நெல்லிக்கனிகளை சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணுவோம்.