Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

  • October 17, 2021
  • 361 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

புல்லாங்குழலை கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனமானது நிலையற்ற சூழலில் இருக்கிறது என்பதைக் குறிக்கின்றது.

273 Bamboo Flute Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
image source

திருடன் வீட்டு ஜன்னலை உடைப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

MP Thief Steals From Cop's House, Writes 'Sorry Friend' in Apology Note

புதிய வீட்டுக்கு செல்வது போல் கனவில் கண்டால் என்ன பலன்?
புதிய வீட்டுக்கு செல்வது போல் கனவில் கண்டால் புதிய பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Understanding Why Different People Move House Can Help Viewings and  Negotiations
image source

என்னுடைய வண்டி தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

รถหาย อย่าลน! 4 ข้อต้องทำเพื่อตามหารถ
image source

அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

The Great Lamp Festival- Karthikai Deepam | Tamil and Vedas
image source

பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Mercedes-Benz Buses: The standard for buses.
IMAGE SOURCE

மரத்தின் கீழ் தியானம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவும், அமைதியும் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Inner Peace Comes to All Who Meditate (Eventually) - Sonima
image source

பை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தனவரவுகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Money bag HD wallpapers free download | Wallpaperbetter
IMAGE SOURCE

பூனை என்னை பார்த்து பயந்து ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை ஏற்பட்ட துன்பங்கள் மறையும் என்பதைக் குறிக்கின்றது.

Anxious Cats | International Cat Care
IMAGE SOURCE

கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Pregnant woman dies; doctors are unable to save her baby
IMAGE SOURCE

முட்டையை வேக வைத்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

What'll Happen to You If You Start Eating 3 Eggs a Day? - YouTube
IMAGE SOURCE

நண்பர்களுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Play With Friends? I Won't Have Any Friends. – thepokerbaffer
image source

வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்? வானவில்லை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

What It Really Means When You Dream About Rainbows
IMAGE SOURCE

அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Harvesting Rice | Agriculture Site
IMAGE SOURCE

உடுக்கையை கனவு கண்டால் என்ன பலன்? தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68
IMAGE SOURCE

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 361
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
நாற்காலிகளில் நீண்ட நேரம் அமர்பவர்களுக்கு 6 அறிவுரைகள்

நாற்காலிகளில் நீண்ட நேரம் அமர்பவர்களுக்கு 6 அறிவுரைகள்

  • October 16, 2021
View Post
Next Article
வைபர்

வைபர் என்ற ரோவரை நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி நாசா 2023 ஆம் ஆண்டு அனுப்பவுள்ளது ..!

  • October 17, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.