Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
தோள்பை

தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.!

  • September 20, 2021
  • 123 views
Total
2
Shares
2
0
0
Is Your Bag Causing Neck and Back Pain? Here's How to Fix It
image source

பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தோள்பையை எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் தோள்பையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.

பெண்கள் எவ்வளவு அழகான தோள்பையை எடுத்துச் செல்கிறார்கள்
என்பதைவிட, அதன் உள்ளே என்னென்ன பொருட்களை வைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பது தான்.

பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிறைய பேர் அது பற்றி சிந்திப்பதில்லை. தேவைக்கு அதிகமாக தோள்பையில் பொருட்களை திணித்து வைத்திருப்பார்கள். அதில் பாதி பொருட்களை பயன்படுத்தாமலேயே விட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவார்கள்.
பெண்கள் தங்கள் தேவைக்காக பொருட்களை வாங்கும் போது, தங்கள் தோள்பையில் வைக்கும் அளவுக்கு ஏற்ப சிறிய பொருட்களை வாங்குவார்கள்.

கண்ணாடி என்றால் சிறிய கண்ணாடி, சீப்பு என்றால் சிறிய சீப்பு. இப்படி வகைவகையாக புதிய டிசைன்களில் வாங்குவார்கள்.வெளியே புறப்படும்போது
தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அத்தனையையும் தோள்பைக்குள்
திணித்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது.

வெளியே பயணங்களின் போதுதான் அது சுமையாக மாறுவதை உணருவார்கள்.அத்தோடு பெண்கள் தண்ணீர் போத்தல், புத்தகம், மதிய உணவு, செல்போன்,அலங்கார அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்வது வழமை.

இவ்வாறான அதிகமான சுமை தோளை அழுத்தும்.அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.

Rotator Cuff Tear Symptoms To Watch Out For | Dr. Seeds
IMAGE SOURCE

பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும் எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல்
அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும். தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

The problems with carrying a handbag that is too heavy - ABC Everyday
image source

அதனால் உடல் சமநிலையை இழக்கும்.கனமான கைப்பை வைத்திருப்பவர்கள்
சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலியை உண்டாக்கும்.

தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும்.

தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

  • பெரிய பெல்ட்டுகளை கொண்ட பைகளை தேர்ந்தெடுங்கள்.
  • கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது.மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.அப்போது தான் உடலை சமநிலைப்படுத்தமுடியும்
  • அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும்,விரல்களும் மரத்துப் போய்விடக்கூடும்.இரத்த ஓட்டம் தடைப்படுவதால் அந்தபாதிப்பு தோன்றும். அந்த சமயத்தில் ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
  • எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. லைட் வெயிட் பைகளை வாங்குங்கள். 

பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டியவை

wall image

Post Views: 123
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஐ.பி.எல்

மீண்டும் ஆரம்பமாகும் ஐ.பி.எல் திருவிழா..!

  • September 19, 2021
View Post
Next Article
பெங்களூர்

பெங்களூர் அணிக்கு பலம் சேர்க்கும் இலங்கை வீரர்கள்..!

  • September 20, 2021
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..
View Post

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..

கர்ப்பிணி
View Post

கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி..!

உங்கள்
View Post

உங்கள் கூந்தலுக்கு சருமத்துக்கு பாதங்களுக்கு செய்யவேண்டியவை..!

தாயும்
View Post

ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..!

குழந்தை
View Post

குழந்தை வளர்ப்புக் கலை..!

கர்ப்ப
View Post

கர்ப்ப கால சிறுநீர் தொற்று..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.