Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 64

  • September 5, 2021
  • 269 views
Total
16
Shares
16
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

கூடை நிறைய முட்டைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Don't Put all Your Eggs in One Basket: Reduce Data Risk in the Cloud(s)  with Encryption - Security Intelligence
image source

சாம்பலை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படப் போவதை குறிக்கின்றது.

Ash - Wikipedia
image source

என்னுடைய துணியானது முட்செடியில் மாட்டிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Annoying by design: The real reason burs cling to our clothes - News -  poconorecord.com - Stroudsburg, PA
image source

கடல் கொந்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் பல தரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Choppy Turbulence Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime
image source

வெள்ளை நிற புறாக்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும் என்பதைக் குறிக்கின்றது.

300+ Free White Pigeon & Pigeon Photos
image source

ஆசிரியர்களை கனவில் கண்டால்என்ன பலன்? ஆசிரியர்களை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Teacher Dream Meaning and Interpretation: What Does it Mean to Dream?
image source

பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? பெருமாளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Lord Venkateswara Wallpapers - Top Free Lord Venkateswara Backgrounds -  WallpaperAccess
image source

காக்கை கூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Why is a group of crows called a muster? - Quora
image source

மலர்கொத்துகளை கனவில் கண்டால் என்ன பலன்? மலர்கொத்துகளை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

35 Best Floristry Images of Mixed Flower Bouquets - Inspiration for  Florists - Eagle-Link Flowers
image source

வெள்ளை மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The White Peacock - Owlcation
image source

முகக் கவசம் அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

These high-tech UV masks destroy up to 99% of viruses » Gadget Flow
image source

மானை கனவில் கண்டால் என்ன பலன்? மானை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Covid antibodies detected in white-tailed deer, scientists worried about  hidden virus reservoirs - SCIENCE News
image source

பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Think Twice Before Buying Your Dairy At The Dollar Store
image source

அறுகம்புல் அரளி பூ உடன் சேர்ந்த மாலையை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

How to string arugampul garland at home | Easy way to tie arugampul and  arali flower malai - YouTube
image source

பேனாவை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில நிகழ்வுகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

100+ Pen Pictures | Download Free Images on Unsplash
image source

நாய் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும் என்பதைக் குறிக்கின்றது.

What Does Let Sleeping Dogs Lie Mean?
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 269
Total
16
Shares
Share 16
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மைக்கேல்

சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதியை இணைத்த மைக்கேல்..!

  • September 4, 2021
View Post
Next Article
செஸ்

அறிவை கூர்மையாக்கும் செஸ் விளையாட்டு எங்கு ஆரம்பித்தது தெரியுமா?

  • September 5, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.