புதியபட்ஜெட்மோட்டோரோலாதொலைபேசி (budget Motorola phone).
இதோ இப்போது மோட்டோரோலா நிறுவனமானது மற்றொரு குறைந்த விலை சாதனத்தை அறிவித்துள்ளது. (low-cost device).எனவே மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பெரிய பேட்டரிகள் (batteries) மற்றும் fast-refreshing displays கொண்ட பல சாதனங்களை(devices) அறிவித்துள்ளது.இருப்பினும், இந்த தொலைபேசி தான் தற்போது வெளியாகியுள்ள மிகக் குறைந்த விலை மாடலாகும் (least expensive model).
இந்த புதிய தொலைபேசி தான் மோட்டோ ஜி 20 (Moto G20) என்று அழைக்கப்படுகிறது.இந்த தொலைபேசியில் 6.5 இன்ச் 720p எல்சிடி டிஸ்ப்ளே(6.5-inch 720p LCD display) 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் (90Hz refresh rate) 5,000 எம்ஏஎச் பேட்டரியும் (5,000mAh battery ) கொண்டுள்ளது.
இந்த மோட்டோ ஜி 20 சாதனம் (Moto G20 device) புதிய பட்ஜெட் தொடருடன் (budget series ) வரக்கூடிய சாதனமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த ஜி 20 (G20 phone) தொலைபேசியில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா(48-megapixel main camera), 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு(8-megapixel ultrawide), 2 மெகாபிக்சல் மேக்ரோ(2-megapixel macro), ஆழத்தை உணரும் கேமராக்கள்(depth-sensing cameras) மற்றும் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா (13-megapixel selfie camera) ஆகியவற்றைக் காணலாம்.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி-சீரிஸ் தொலைபேசிகளைப் (Moto G-series phones) பார்க்கும்போது, இந்த ஜி 20 தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் சிப்செட்டைப் (Snapdragon chipset) பார்க்க முடியாது,அதற்கு பதிலாக, மோட்டோரோலா இந்த தொலைபேசியில் யுனிசோக் டி 700 செயலியை (Unisoc T700 processor) (4 ஜிபி ரேம் கொண்ட) with 4GB of RAM பயன்படுத்தியுள்ளது.
இந்த புதிய மோட்டோ ஜி 20 தொலைபேசி 64 ஜிபி அல்லது 128 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் (128GB built-in storage) வருகிறது, இதில் மைக்ரோ எஸ்.டி (microSD).யைப் பயன்படுத்தி இதை விரிவாக்கலாம் (expand).இந்த ஜி 20 தொலைபேசி அண்ட்ராய்டு 11 இனால் ship செய்யப்படுகிறது.எனவே இந்த ஜி 20 தொலைபேசி விரைவில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாம்.