சிந்திக்கக் கூடிய கதைகள், -தருணங்கள், தகவல்கள், கவிதைகள் மற்றும் வித்தியாசமான படைப்புக்களுடன் செவ்வாய் தோறும் சிந்தனை செவ்வாய் உங்களுக்காக, மூன்றாவது பதிப்பில் காமெடிக் கவிதைகள் உங்களுக்காக ;
காமெடிக் கவிதைகள்
கவிதை 1 – அந்தந்த வலி அனுபவிச்சவனுக்குத்தான் தெரியுமாம். தேடி வந்து கால்ல கடிக்கிறப்ப அப்படியே 🥵
கவிதை 2 – ஹவ் டூ ஐ டெல் யூ … அதுவும் கரெக்ட்டா அப்பத்தான் கைல எடுத்து இருப்போம் 🥴
கவிதை 3 – அதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில நடக்காதே. வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂
கவிதை 4 – ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது. இரவுகள் உறைந்து போனால் அப்டின்னு கவிதை எழுத சொன்னாங்க ஏதோ நம்மால முடிஞ்சது 😋
கவிதை 5 – ஆண்டவன் படைச்சான். என்கிட்ட குடுத்தான்… அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்.. என்னன்னு பாக்கறீங்களா ? 🧠. மூளை இருக்க எவனாச்சும் லவ் பண்ணுவானா ?
கவிதைகள் : நேத்திரக்கைதி.
இது போன்ற சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் கட்டுரைகளை எமது சமூகவியல் மற்றும் கதைகள் பகுதிகளில் காணலாம்.
எம்மை எமது பேஸ்புக் பக்கத்தில் பின்தொடரவும்