Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
மேக்புக்

அடுத்த தலைமுறை மேக்புக்ஸிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்

  • February 21, 2021
  • 287 views
Total
1
Shares
1
0
0
அடுத்த தலைமுறை மேக்புக்ஸிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்
IMAGE SOURCE

இப்போது apple நிறுவனத்தின் புதிய மேக்புக்ஸ்கள் (MacBooks) மற்றும் புதிய மேக்மினிஸைப்( MacMinis)பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள்.இதற்கு காரணம் ஆப்பிளின் சமீபத்திய M1 chip ஆகும்.

இந்த புதிய apple devices களின்  செயல்திறனும் (performance ) பலரது கவனத்தை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது இந்த புதிய apple M1 devices அனைத்தும் 2020 ஆம் ஆண்டிலேயே சந்தைக்கு வந்ததுவிட்டது.

ஆனால் இப்போதும்  கூட இந்த புதிய  apple M1 சாதனங்களுக்கு apple பயனர்களிடமிருந்து( users) நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. எனவே 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த M1 chip  உடன் மூன்று சாதனங்களை மட்டுமே நம்மால்  கவனத்திற்கொள்ள  முடிந்தது, அது MacBook Air, MacBook Pro மற்றும் Mac Mini ஆகிய devicesகள் ஆகும்.

எனவே 2021க்கு Macs எதுவும் வரப்போவதில்லை என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், இப்போது புதிய Mac Books இன்  பல Leaksகள்  இணையத்தில் உலா வருவதை நம்மால் காண முடிகின்றது.இந்த Leaks புகைப்படங்களின் மூலம் நம்மால் 2021ல்  இருந்து நிறைய பெரிய வடிவமைப்பு மாற்றங்களை(design changes) எதிர்பார்க்கலாம். எனவே முதலில் MacBooks  பற்றி பேசலாம், இந்த Leaks களின்படி இந்த ஆண்டு வரவிருக்கும்  MacBooksல் MacBook Air ஐ கவனித்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணம் கடந்த ஆண்டே MacBook Air மறுவடிவமைப்பு(redesign  ) செய்யப்பட்டதால் ஆகும்.

ஆனால் இந்த புதிதாக வரவிருக்கும் MacBook Prosகளின் அளவு சற்று மாறுபட்டுள்ளது.இப் புதிய மேக்புக் ப்ரோஸ்(MacBook Pros) 14 மற்றும் 16 அங்குல அளவுகளிலேயே காணப்படும்.அதுமட்டுமில்லாது இந்த மேக்புக்கிலிருந்து குறைந்த அளவு உளிச்சாயுமோரமமே (less amount of bezel) எதிர்பார்க்கலாம்.

எனவே இந்த கசிவுகளின்படி(Leaks), இந்த மேக்புக்ஸிலிருந்து அவர்களின் முந்தைய மாக்ஸேஃப் தொழில்நுட்பத்தையே(Magsafe Technology) நம்மால் சிலநேரம் எதிர்பார்க்கலாம்.

அதோடு இந்த கசிவுகளின் படி அவற்றின் தற்போதைய டச் பார்(Touch Bar) அகற்றப்படும் என்றும் கூறப்படுகின்றன.இந்த மேக்புக்ஸிலிருந்து அடுத்த தலைமுறைகான next generation displayயும்  எதிர்பார்க்கலாம்.ஆனால் இவர்களின் அடுத்த தலைமுறை மேக்புக்ஸ்கள் எப்போது வெளிவரும் என இவர்கள் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை,ஆனாலும் இணையத்தின்படி இது இந்த ஆண்டின் நடுவிலேயே வரும் என எதிர்பார்க்கிறோம்.

LGயின் 2021 கிராம் மடிக்கணிணியின் சிறப்பம்சங்கள்

இது போன்ற வேறுபட்ட தொழில்நுட்ப தகவல்களுக்கு தொழில்நுட்பம் பகுதியைப் பார்வையிடுங்கள்.

Post Views: 287
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 37

  • February 21, 2021
View Post
Next Article
தியாகம் செய்வதில் யார் முதன்மை - தாயா? தந்தையா ?

தியாகம் செய்வதில் யார் முதன்மை – தாயா? தந்தையா ?

  • February 21, 2021
View Post
You May Also Like
LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
View Post

LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்
View Post

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்

உளவு
View Post

உளவு பார்க்கும் மீன்!

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!
View Post

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!

Facebook
View Post

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

அமெரிக்கா
View Post

அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!

மைக்ரோசாப்ட்
View Post

மைக்ரோசாப்ட் நிறுவனம் WSL ஐ விண்டோஸ் செயலியாகக் (Windows app) கிடைக்கச் செய்துள்ளது..!

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!
View Post

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.