Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 35

  • February 7, 2021
  • 555 views
Total
4
Shares
4
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

செடி நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Like planting a plant
image source

புயல் தோன்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் பல தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for storm
image source

ஆற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Like bathing in the river
image source

யாரோ என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for As if someone was chasing me
image source

மலை மீது ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Like climbing a mountain
image source

மலத்தை அள்ளுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for toilet clean
image source

விடியற்காலையில் பாம்பு வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for As the snake comes home at dawn
image source

தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for As gold is available
image source

மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Like reaching death
image source

தானியங்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றத்திற்கு உண்டான வாய்ப்புகளும், வழிகாட்டுதலும் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Grains
image source

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for As the baby is born
image source

குழந்தை அடிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை அடிபடுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த பணிகள் முடிவதில் சில தடங்கல்கள் வந்து போகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for As the child was beaten
image source

முதியோர்களை கனவில் கண்டால் என்ன பலன்? முதியோர்களை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for The elderly
image source

ஆஞ்சநேயரை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? ஆஞ்சநேயரை கனவில் கண்டால் நல்லதாகும்.

Image result for anumaan
image source

லாட்டரியில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செலவு செய்தால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Getting money in the lottery
image source

பூனை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூனை துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Chasing the cat
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 555
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
எது சுயநலமில்லாத அன்பு : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க10

எது சுயநலமில்லாத அன்பு : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க10

  • February 6, 2021
View Post
Next Article
வல்லாரை

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

  • February 7, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.