Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

ஒழுங்காக புரிந்துகொள்ளப்படாத அடிப்படை கருதுகோள்கள்.

  • May 18, 2020
  • 627 views
Total
6
Shares
6
0
0

மனதில் எழும் கேள்விகளுக்கு விடை!!

எப்பொழுதும் நம் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடுவதற்காக நாம் மர்மங்கள் பலவற்றை முடிச்சவிழ்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்போம். இதுவரை நம்மால் அந்த வகையில் ஒழுங்காக புரிந்துகொள்ளப்படாத சில கருதுகோள்கள் தொடர்பாக விஞ்ஞானம் சரியாக விளக்குகிறது.

நேரம்

இது கண்டுபிடிக்கப்பட்டாலும் விளக்க மிகக் கடினமான தலைப்புகளுள் ஒன்று. முதலாவதாக நேரம் என்பது இன்றளவில் நாளுக்கு 24 மணி நேரம் என வகுக்கப்பட்டிருக்கிறது. அது புவி சுழற்சி ரீதியாக அளக்கப்படுவது மட்டுமே. அது மட்டுமில்லாமல் மீண்டும் மீண்டும் நாம் நினைப்பது போல மாதங்கள் வருவது இல்லை. அது புவியின் சூரியன் சார்பான சுழற்சியே ஆகும். மற்றையபடி நேரமானது மீளவில்லை. அது முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது உண்மையில் நேரம் என்பது நான்காவது பரிமாணம். அதாவது ஒரு பொருளுக்கு நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்கள் உள்ளன.

கருதுகோள் வரிப்படம்
நேரத்தை நான்காவது பரிமாணமாக சித்தரிக்கும் கருதுகோள் வரிப்படம்
Image https://digitash.com/science/physics/the-geometry-of-the-fourth-dimension-and-the-space-time-continuum/

ஈர்ப்பு விசை

உதாரணமாக ஒரு கோடு உள்ளதெனின் அதனை நீள்பக்கமாக கூட்டலாம் குறைக்கலாம். அதாவது அசைக்கலாம். ஆகவே அது ஒரு பரிமாணம். இப்போது அதற்கு செங்குத்தாக இன்னொரு கோடு போடுவோம். L போன்ற வடிவம் வரும் இதனை சமாந்தரமாக பூரனப்படுத்தினால் அது சதுரம். இரண்டு பரிமாணம் . நீளம், அகலம். இப்போது இரண்டுக்கும் செங்குத்தாக இன்னொரு கோடு உயரம். (அடுக்குகள்) ஆகவே சதுரமுகி. சாதாரண பாவனையில் பெட்டி. நீளம்,அகலம்,உயரம். மூன்று பரிமாணங்கள்.தற்போது இவை அனைத்துக்கும் பொதுவான திசையில் அசையக்கூடிய இன்னொரு திசையை சிந்தியுங்கள் அதுதான் நான்காவது பரிமாணம் எனப்படும் கருதுகோள். நாம் ஒரே இடத்தில் அசையாமல் இருந்தாலும் இல்லை வேறு இடத்துக்கு அசைந்துகொண்டு இருந்தாலும் நாம் நான்காவது பரிமாணத்தினூடு நகர்ந்து கொண்டேதான் இருப்போம்.

இது அடுத்த மிகப்பெரும் மர்மம். நாம் நினைப்பதைப்போல் ஏலியன்களோ பேய்களோ மர்மமானவை அல்ல. இந்த அண்ட பேரண்டமும் அதன் விதிகளுமே. புவியீர்ப்பு என்பது நம்மால் நம்மை கீழே இழுத்து வைக்கும் விசையாகவே தெரியும். உண்மையில் அதனைக் கடந்து புவியீர்ப்பு பல மர்மங்களைக் கொண்டது. சாதரணமாகவே இரண்டு திணிவுகளிடையே ஈர்ப்பு இருக்கும். விளக்குவதானால்,

இழுத்துப்பிடிக்கப்பட்ட ஒரு துணியில் ஒரு பாரமான பந்தினை வைத்தால் துணி அதனை நோக்கி குழிப்படும். அந்த சரிவில் ஒரு சின்ன மாபிள் குண்டைப் போட்டால் அது பெரிய திணிவை நோக்கி இழுக்கப்படும். அந்த மாபிளை சீரான வேகத்தில் சுற்றி விட்டால் தொடர்ச்சியாக சுற்றும். இதேபோலத்தான் நேரமும் காலமும் ஒன்றாக இணைந்து உருவான கால வெளியை திணிவானது வளைக்கும். அவ்வாறான வளைப்பின்போது ஒன்றின் மீது இன்னொன்றுக்கு ஈர்ப்பு சக்தி ஏற்படும். அதே போல நிற்காமல் சுழலும் போருலோன்றிலும் ஈர்ப்பு உருவாகும் என்பது அடுத்த கருதுகோள்.

ஒழுங்காக புரிந்துகொள்ளப்படாத அடிப்படை கருதுகோள்கள்.
திணிவால் கால-நேரம் வளைக்கப்படுவதைக் காட்டும் படம்

Image SOurce : https://www.forbes.com/sites/startswithabang/2018/06/09/ask-ethan-if-mass-curves-spacetime-how-does-it-un-curve-again/#60fa62c8746a

ஆகவே நாம் புவிக்குள்ளே அனுபவிப்பதுதான் புவிஈர்ப்பு விசை. புவி மற்றும் ஏனைய கிரகங்கள் சூரியனால் அனுபவிப்பது அதன் ஈர்ப்பு. இவை இரண்டும் ஒன்றல்ல.

அலைகள்

மீண்டும் விஞ்ஞானம்தான். நமக்கு அலைகள் என்றதும் நினைவில் வருவது கடல்கள் மட்டும்தான். அனால் உண்மையில் நாம் கேட்பது பார்ப்பது எல்லாமே அலைகளால்தான். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள ஆதாரம் தேவைப்படலாம்.உண்மையில் இந்த அலைகள் என்பன சக்தியின் வெளிப்பாடே. அதாவது இலத்திரன்கள் தாங்கள் இருக்கும் சக்தி மட்டங்களில் இருந்து சக்தி குறைந்த சக்தி மட்டங்களுக்கு போகும்போது சக்தியை வெளிவிடும் இவை அலை வடிவமாக வெளியேறும்.

இசையில் நாம் சுருதி என சொல்வது மீடிறன்களையே. அதாவது ஒரு செக்கனில் எவ்வளவு அலைகள் உருவாகின்றன என்பது தொடர்பான அளவீடு. இது போலவே பார்வைக்குரிய அலைகளுக்கும் உள்ளது. இவற்றை நாம் மின்காந்த அலைகள் என்கின்றோம். அதாவது நீங்கள் கேட்கும் வானொலிக்கு தகவல் பரிமாறும் அலைகள், எக்ஸ்ரே செய்யும் அலைகள், நம் கண்களுக்கு தோன்றும் நிறங்கள், செல்லிடத்தொலைபேசி அலைகள் என அனைத்துமே மின்காந்த அலைகள் தான்.

ஒழுங்காக புரிந்துகொள்ளப்படாத அடிப்படை கருதுகோள்கள்.
மின்காந்த அலைகள் பற்றிய விளக்கப்படம்

Image source : https://medium.com/@tajamulfayaz621/electromagnetic-spectrum-b80002a65665

இந்த அலைகளின் இயல்புகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் நாம் அடைய முடியாத தொலைவுகளையும் அடையக்கூடிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சடப்பொருட்களையும் கடந்து அதனுள்ளே சென்று ஆய்வு செய்யக் கூடிய மருத்துவ மற்றும் தொழில்துறைக் கருவிகள் உருவாகியுள்ளன.

நம் தேடலே நமக்கு அதிக அறிவைப்பெற்றுத்தரும். இவை, சாதாரண அடிப்படைத் தகவல்களே, உணமையான ஆழமான கொள்கைகளும் கேள்விகளும் இணையத்திலும் புத்தகங்களிலும் குவிந்துள்ளன. உங்கள் தேடலோடு அடுத்தவர்க்கும் அறிவை பகிருங்கள்.

இது போன்ற ஆக்கங்களை வாசிக்க இங்கே செல்லவும்.

Wall Image source : https://www.pinterest.com/pin/752804893942425814/

Post Views: 627
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
முடிவுகள்

நீங்கள் எடுக்கும் முடிவு யாரால் நிர்ணயிக்கப்படுகிறது ?

  • May 18, 2020
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 9

  • May 18, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.