Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

  • November 28, 2021
  • 325 views
Total
24
Shares
24
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

பிச்சை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதார நெருக்கடியை சந்திக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Beyond Delhi: how law makes begging a crime | Explained News,The Indian  Express
IMAGE SOURCE

பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்?பல்லி தலையில் விழுந்தால் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Falling of lizard on these parts of body can be inauspicious | NewsTrack  English 1
IMAGE SOURCE

ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

How to Start Liking Running - The New York Times
image source

சூரியன் மறைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் உள்ள ரகசியம் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.

Sunset Sun Setting Evening - Free photo on Pixabay
image source

பரிசு கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதை

Why Warren Buffet Believes Feedback Is A Gift and You Should Too | Inc.com
image source

கருங்குருவி தலையில் தட்டினால் என்ன பலன்? கருங்குருவி தலையில் தட்டினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Ebony wings | Crow bird, Black bird, Crow
image source

தாத்தாவை கனவில் கண்டால் என்ன பலன்? தாத்தாவை கனவில் கண்டால் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Close to home: Spotting elder abuse | The Law Society
IMAGE SOURCE

திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபவிரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

What do the 7 Steps in a Hindu Wedding Mean? – Planning a Hindu Wedding
image source

புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதார முன்னேற்றம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Avoid These Costly Mistakes When Buying a New Home » Residence Style
image source

அரிசி ஆலையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Rice mill owners: Govt. urged to enforce controlled prices - The Morning -  Sri Lanka News
image source

ஆட்டு மந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?ஆட்டு மந்தையை கனவில் கண்டால் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

35,978 Flock Of Sheep Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
image source

வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதைக் குறிக்கின்றது.

Communication gap: Bihar floods show why India, Nepal need to get their act  together
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 325
Total
24
Shares
Share 24
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சினேகா

மீண்டும் நடிக்கும் சினேகா..!

  • November 27, 2021
View Post
Next Article
இந்த பாதுகாப்பு குறிப்புகள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியவை..!

இந்த பாதுகாப்பு குறிப்புகள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியவை..!

  • November 28, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.