Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
இஞ்சி

தினமும் இஞ்சி தேநீர் குடித்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் ?

  • November 2, 2020
  • 350 views
Total
1
Shares
1
0
0

உலகின் ஆசிய பகுதிகளில் வாழ்வதற்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இஞ்சி உற்பத்தி ஒரு முக்கிய காரணம். இது ஆசியாவில் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டு முழுவதும் உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள மக்களுக்கு அதிலும் குறிப்பாக வெளிநாட்டவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருளாக இருந்து வருகிறது.

ஒரு வேரை அறுவடை செய்ய 10 மாதங்கள் வரை ஆகும் என்றாலும் இதன் மருத்துவ குணத்துக்காக எல்லோராலும் விரும்பப்படுகிறது. உண்மையில், அதிகமான ஆரோக்கிய வல்லுநர்கள் தினசரி இஞ்சியை, குறிப்பாக சூடான தேநீர் வடிவில் குடிப்பதை பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் இது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.

அவ்வாறான நன்மைகள் என்ன என்பது பற்றிய கட்டுரை இது,

இஞ்சியின் ஆரோக்கியமான நன்மைகள்

இது இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

11 Strange Heart Disease Causes and Risk Factors
image source

இதய நோய்களைத் தடுக்கும் திறனுக்காக ஆராய்ச்சியாளர்களிடையே நன்கு அறியப்படுகிறது. அவ்வாறான, சில இதயத்துக்கான நன்மைகள், கெட்ட கொழுப்பின் குறைவு, நல்ல கொழுப்பின் அதிகரிப்பு மற்றும் ஒருவரின் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை ஆகும்.

இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.

Is It Bad to Lose Weight Too Quickly?
image source

ஒவ்வொரு 5 விநாடிகளிலும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உங்கள் எடையை நீங்கள் கட்டுப்படுத்த முடியாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம், இந்த இடத்தில் இஞ்சி தேநீர் குடிப்பது உங்களுக்கு ஒரு முக்கிய வழியில் உதவக்கூடும். இந்த காரமான வேர் பசியையும் உணவு உட்கொள்ளலையும் குறைக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ள. மேலும் இது உங்களை நிறைவாக உணர வைக்கும் திறன் கொண்டது.

இது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

How to Measure Blood Sugar Levels - Type 2 Diabetes Center - Everyday Health
image source

உயர் இரத்த சர்க்கரையை நீரிழிவு நோய் என்று நீங்கள் அறிந்திருக்கலாம். வகை 2 நீரிழிவு நோய் உங்களுக்கு இருந்தால்,இந்தக் கட்டுரையில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. தினசரி இதன் பயன்பாட்டை தொடர்ந்து 12 வாரங்கள் செய்வதன் மூலம் நீரிழிவு சிக்கல்களைக் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஆனால், எப்படியிருந்தாலும், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

இது உங்கள் முழங்கால் வலியை நீக்கும்.

Septic Arthritis (of the Knee)
image source

இஞ்சியின் முக்கிய பயன்பாடு இது எனலாம். உங்கள் முழங்காலில் உருவான வழியை நீக்க இது பெரும்பங்காற்றும். நீங்கள் 6 மாதங்களுக்கு இஞ்சியை சாப்பிட்டால் அல்லது குடித்தால், முழங்கால் மூட்டுவலி இருப்பவர்களுக்கு இது கணிசமாக வலிக் குறைவை ஏற்படுத்தும்.

இது புற்றுநோயைத் தடுக்க உதவும்.

Representative illustration/iStock இஞ்சி
image source

இரைப்பை, கணையம், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. இதன் பயன்பாடு உங்களுக்கு மிகச் சிறந்த உதவியாக அமையும்.

இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Can You Boost Your Immune System to Prevent Coronavirus Spread? | Everyday  Health
image source

நீங்கள் தினமும் இஞ்சி பயன்படுத்த முடிவு செய்தால் தொடர்ந்து நோய்வாய்ப்படுவது கடந்த கால சூழ்நிலையாக இருக்கலாம். 21 நாட்களில் உங்கள் நோயெதிர்ப்பு தொகுதியில் ஒரு மேம்பாட்டை நீங்கள் அனுபவிக்க முடியும், இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்கள் குறையும்.

கொரோனா நோயிலிருந்து உங்களைக் காக்கும் தமிழ் மருத்துவ தேநீர்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 350
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பிக்பாஸ்

பிக்பாஸ் வாரம் 4 வேல்முருகன் வெளியேற்றப்பட்டார்!!

  • November 2, 2020
View Post
Next Article
தொற்றுநோய்கள் உலக சனத்தொகையை உலுக்கிய 10 தருணங்கள்

தொற்றுநோய்கள் உலக சனத்தொகையை உலுக்கிய 10 தருணங்கள்

  • November 3, 2020
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.