டெங்கு வருவதற்கான காரணங்கள்- அறிகுறிகள்- தீர்வுகள்..!
மழைக்காலம் ஆரம்பிக்கும் போது கூடவே டெங்கு காய்ச்சல் சீஸனும் ஆரம்பித்துவிடுகிறது. கொரோனா அச்சத்துடன், `இந்த சீஸன்ல டெங்கு காய்ச்சலும் வந்துடுமோ என்கிற அச்சமும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. டெங்கு வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.…
Share