Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
டயானா

வைரல் ஆன டயனா பட போஸ்டர்..!

  • September 12, 2021
  • 144 views
Total
1
Shares
1
0
0
First Look At Kristen Stewart As Princess Diana In Spencer - Reel Talk Inc.
image source

இங்கிலாந்து நாட்டின் இளவரசியாக இருந்தவர் டயனா. எளிய குடும்பத்தில் பிறந்து தன் அழகால், திறமையால் இளவரசி ஆனவர்.

மன்னர் குடும்பத்தை தாண்டி அவர் இளவரசி ஆனதால் மன்னர் குடும்பம் அவரை ஆதரிக்கவில்லை. காதலித்து மணந்த இளவரசர் சார்லசும் அவருக்கு ஆதரவாக இல்லை.

சினிமா நடிகை அல்லாமல் உலகையே தன் அழகால் ஈர்த்த டயானா 25 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

அவரது வாழ்க்கை தற்போது ஸ்பென்சர் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி
வருகிறது. இதில் டயானாவாக புகழ்பெற்ற ஹொலிவுட் நடிகை கிறிஸ்டன்
ஸ்டீக்வார்ட் நடிக்கிறார்.

New look at Kristen Stewart as Princess Diana in Spencer | HELLO!
image source

இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மணமகளுக்கான வெள்ளை உடையில் இருக்கும் டயானா
முதுகை காட்டியபடி தலையணையில் முகம் புதைத்து அழுவதாக இந்த
போஸ்டர் சித்தரிக்கிறது.

A qué famosa caída recuerda el póster del biopic sobre Lady Di?
image source

ஒட்டுமொத்த டயனாவின் வாழ்க்கையை இந்த ஒரு புகைப்படம் சித்தரிக்கிறது என்று கோடிக் கணக்கான மக்கள் இந்த போஸ்டரை புகழ்ந்து வருகிறார்கள்.

இந்த படம் டொரோண்டா சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முறையாக திரையிடப்படுகிறது. அதன் பிறகு உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது. 

wall image

Post Views: 144
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தப்புங்ககா ஷாவி : பயமுறுத்தும் 22 அடி இறக்கை டைனோசர்  கண்டுபிடிப்பு

தப்புங்ககா ஷாவி : பயமுறுத்தும் 22 அடி இறக்கை டைனோசர் கண்டுபிடிப்பு

  • September 11, 2021
View Post
Next Article
Fitbit tracker

புதிய Fitbit tracker பற்றி புதிதாக வெளிவந்த தகவல்..!

  • September 12, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.